Published:Updated:

மதுரை அழகர்கோயில் சொர்க்கவாசல் திறப்பு படங்கள்!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரை அழகர்கோயில் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் சொர்க்கவாசல் கதவு திறக்கப்பட்டது. விழா பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது.