Published:Updated:

திருக்கடையூர் கும்பாபிஷேகம் | யுகங்கள் கடந்து நிற்கும் தலம் | அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் |

திருக்கடையூர் கும்பாபிஷேகம் | யுகங்கள் கடந்து நிற்கும் தலம் | அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் |

அட்ட வீரட்ட தலங்களில் ஒன்று; இது சிவத்துக்கு மட்டுமல்ல சக்திக்கும் உரிய தலம். முதன் முதலில் சங்காபிஷேகம் ஏற்பட்ட தலமும் இதுதான். இங்குள்ள ஈசனுக்கு அமிர்தலிங்கேஸ்வரர், அமுதகடோற்பவர், அமுத கடேசர், அமிர்தேஸ்வரர் ஆகிய திருப்பெயர்கள் உண்டு. தேவாரத் தலங்களுள், காவிரி தென்கரைத் தலம். காலனை சம்ஹாரம் செய்த தலம். இப்படிப் பட்ட சிறப்புகள் உடைய திருக்கடையூர் தலத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திருக்கடையூர் குறித்த சில அபூர்வ தகவல்களை அறிந்துகொள்வோம்.

#Thirukadayur #Kumbabisheham #LordSiva

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism