Published:Updated:

இலங்கை உள்நாட்டுப்போரில் சிதைந்த நகுலேஸ்வரம் தற்போது எப்படி இருக்கிறது ? | Keerimalai Naguleswaram |

இலங்கை உள்நாட்டுப்போரில் சிதைந்த நகுலேஸ்வரம் தற்போது எப்படி இருக்கிறது ? | Keerimalai Naguleswaram |

நகுலேஸ்வரம், இலங்கை பஞ்ச ஈஸ்வரத் தலங்களில் ஒன்று. இங்குள்ள ஈஸ்வரனை வழிபட்டால் பித்ரு தோஷங்கள் தீரும் என்கிறார்கள். சோழர்கள் காலம் முதற்கொண்டு வரலாறு கொண்ட இந்தத் தலம் குறித்து அறிந்துகொள்வோம், வாருங்கள்.