Published:Updated:

கோயிலெங்கும் சிலைகள்; வேண்டுதலில் மக்கள்; தென்னம்பாக்கம் அழகர் கோயில் திருவிழா புகைப்படத் தொகுப்பு

புதுச்சேரி தென்னம்பாக்கம் அழகர் கோயிலில் குழந்தை பாக்கியம், திருமணம், வேலை வாய்ப்பு என எந்த காரியத்தை நினைத்து சிலை செய்து வைத்தாலும் அது நிறைவேறும் என்பது ஐதீகம். எனவே கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் பல்லாயிரக்கணக்கான சிலைகள் வேண்டுதலுக்காக வைக்கப்பட்டுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism