Published:Updated:

காவடி சுமந்து பாதயாத்திரை செல்லும் பக்தர்களை உபசரிக்கும் மக்கள்!

மாசி விழாவினை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காவடி சுமந்து, திரளான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். வழிநெடுகிலும் உள்ள சில ஊர் மக்கள், பக்தர்களை உபசரித்து வழியனுப்புகின்றனர்.

தேசிய 
நெடுஞ்சாலையில் பயணிக்கும் பக்தர்களை வரவேற்கும் மக்கள்.
தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் பக்தர்களை வரவேற்கும் மக்கள்.
மக்கள் வழிபாட்டிற்காக பக்தர் ஒருவர் தனது காவடியை இறக்குகிறார்.

இறக்கி வைக்கப்பட்ட காவடிக்கு மக்கள் பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்

நெடுஞ்சாலையில் இறக்கி வைக்கப்படும் காவடிக்கு வரவேற்பு கம்பளம் விரிக்கப்படுகிறது.

காவடியை சுமந்து வரும் பக்தர்களை உபசரிக்கும் மக்கள்.

காவடிக்கு பூஜை செய்யும் பக்தர்.
காவடிக்கு பூஜை செய்யும் பக்தர்.
காவடியை பூஜித்து மக்களுக்கு சேவிக்கும் பக்தர்.

பூஜை, உபசரிப்புகளுக்கு பின்னர் மீண்டும்  காவடியை சுமந்து பயணிக்கும் பக்தர்.

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக சுட சுட சுக்கு காபி தயார்  செய்யும் பெண்கள்.

தயார் செய்த சுக்கு காபியை பக்தர்களுக்கு கொடுக்க தயார் செய்யும்  பெண்.

சுக்கு காபியை பக்தர்களுக்கு கொடுக்க தயாராகிறார்கள்.

நெடுஞ்சாலையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களை உபசரிக்கும் மக்கள்.

மக்கள் வழிபாட்டிற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள சுவாமி

பக்தர்களை உபசரிக்க தயார்செய்யப்பட்டுள்ள சுக்கு காபி, தண்ணீர் பாட்டில், உணவு பொட்டலம்

தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவிலும் டென்ட் அமைத்து பக்தர்களை  உபசரிக்கும் மக்கள்.

மக்களின் உபசரிப்பை ஏற்று பயணத்தை தொடரும் பக்தர்கள்.

குடும்பம்,  உறவுகளுடன் பக்தர்களை உபசரிக்க கூடிய மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு