Published:Updated:

இலங்கைக் கோயில்கள் | நாகர்கள் வாழ்ந்த நயினா தீவு | Srilanka Temple in Naina Island | Sakthi Vikatan

இலங்கைக் கோயில்கள் | நாகர்கள் வாழ்ந்த நயினா தீவு | Srilanka Temple in Naina Island | Sakthi Vikatan

இலங்கையில் இருக்கும் நயினா தீவு மிகவும் புகழ்பெற்றது. இங்கு உள்ள நாக பூசணி அம்மன் கோயிலுக்கு சாதி மத பேதம் இன்று மக்கள் வந்து வணங்கிச் செல்கிறார்கள். அப்படி அந்தக் கோயிலில் என்ன விசேஷம்? வாருங்கள் காணலாம்.