Published:Updated:

SriRangam ஶ்ரீரங்கநாதருக்குப் பழைய சோறும் மாவடுவுமே நிவேதனம் என்று தெரியுமா? | Dr. சரஸ்வதி ராமநாதன்

SriRangam ஶ்ரீரங்கநாதருக்குப் பழைய சோறும் மாவடுவுமே நிவேதனம் என்று தெரியுமா? | Dr. சரஸ்வதி ராமநாதன்

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், ‘பூலோக வைகுண்டம்' என்ற பெருமை பெற்றது. வைணவர்களின் 108 வைணவ திருத்தலங்களில் தலைமைச் செயலகம் போல் செயல்படுவது. பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், 'மங்களாசாசனம்' பெற்று பாடிய திருத்தலமாகும். இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன. இந்த ஆலயத்தில் விழாக்களும் விசேஷங்களும் மிகவும் சிறப்புகுறியவை. அப்படிப் பங்குனி மாதம் ஜீயர்புரத்தில் நடைபெறும் வைபவம் குறித்து விளக்குகிறார் முனைவர் சரஸ்வதி ராமநாதன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism