Published:Updated:

Virudhachalam Oldest Temple விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் மகிமைகள் | Sumathi Sri

Virudhachalam Oldest Temple விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் மகிமைகள் | Sumathi Sri

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று. இங்கு 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் அமைந்திருக்கின்றன. காசிக்கு நிகரான இத்தலத்தின் மகிமைகள் குறித்து விளக்குகிறார் சுமதிஸ்ரீ #Virudhachalam #LordSiva #oldestTemple

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism