Published:Updated:
கண்ணைக் கவரும் திருச்சானூர் பிரம்மோற்சவ விழா -2019 #PhotoAlbum
இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் கண்கவர் காட்சிகளின் தொகுப்பு உங்களுக்காக...
திருமலையில் நடப்பதைப் போன்றே பத்மாவதி தாயார் கோயில்கொண்டிருக்கும் திருச்சானூர் எனப்படும் அலர்மேலு மங்காபுரத்தில் பிரம்மோற்சவ விழா சீரும் சிறப்புமாக நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 23 - ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் கண் கவர் காட்சிகளின் தொகுப்பு உங்களுக்காக...