Published:Updated:

திருப்பதி கபிலேஸ்வரர் ஆலய பிரம்மோற்சவ விழா! #VikatanPhotoAlbum

கபிலேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருப்பதி மலையப்ப சுவாமிக்கு நடப்பது போலவே பிரம்மோற்சவ நிகழ்ச்சி நடக்கின்றது. பிப்ரவரி 14 தொடங்கி 23-ம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறுகின்றது. அதன் சிறப்பு புகைப்படத்தொகுப்பு.

அடுத்த கட்டுரைக்கு