Published:Updated:
ரதசப்தமி... திருப்பதியில் ஒருநாள் பிரம்மோற்சவம் - கண்கவர் புகைப்படங்கள்! #VikatanPhotoAlbum
திருப்பதியில் ரதசப்தமியன்று வேங்கடேசபெருமாள் 7 வாகனங்களில் திருமலையின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். 2 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.