Published:Updated:

இன்ஸ்டன்ட் பிள்ளையார் முதல் அத்திவரதர் விநாயகர் வரை! - விநாயகர் சதுர்த்தி கோலாகல புகைப்படங்கள்

சத்யா கோபாலன்

இன்று விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

vinayagar chaturthi
vinayagar chaturthi

மோதகமும், அதிரசமும் வைத்து முக்கண்ணனின் மூத்த மகனைத் தவறாது வழிபடுபவர்களுக்கு அனைத்து பலன்களுக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதன்படி இன்று விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.