ஆன்மிகம்

உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்!

உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கும் நான்கு பக்குவங்கள்!

தி.தெய்வநாயகம்

‘`என்னையே தாக்கத் திட்டமிடுகிறாயா, என்ன துணிச்சல்?’’ என்று அவன்மீது பாய்ந்தார். ஆமாம்... மற்றவர் மனதில் நினைப்பதையும் அறியும் அளவுக்கு விழிப்புணர்வு மிகுந்தவராக இருந்தார் அந்த ஞானி.