Published:Updated:

தாய்லாந்து ஓபன்: இறுதிப் போட்டியில் சாய்னா!

விகடன் விமர்சனக்குழு
தாய்லாந்து ஓபன்: இறுதிப் போட்டியில் சாய்னா!
தாய்லாந்து ஓபன்: இறுதிப் போட்டியில் சாய்னா!
தாய்லாந்து ஓபன்: இறுதிப் போட்டியில் சாய்னா!

பாங்காக்: பாங்காங்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட்  பாட்மிண்டன் இறுதிப் போட்டிக்குள், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான சாய்னா  நேவால் முன்னேறியுள்ளார்.

பாங்காங்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட்  பாட்மிண்டன் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டம் இன்று  நடைபெற்றது.

இதில் இந்தியாவின் சாய்னா நேவால் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். 24- 22, 21-11 என்ற நேர் செட்களில், 3ம் தரவரிசை வீராங்கனையான போர்ன்டிப்பை,  சாய்னா வீழ்த்தினார்.

ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சாய்னா நேவால், 2ம்  தரவரிசை வீராங்கனையான ரட்சனோக் இந்தனோனனுடன் அவர் மோத உள்ளார்.