Published:Updated:

இந்தியாவுடன் 2வது கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங்!

விகடன் விமர்சனக்குழு
இந்தியாவுடன் 2வது கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங்!
இந்தியாவுடன் 2வது கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங்!
இந்தியாவுடன் 2வது கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா பேட்டிங்!

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நடக்க உள்ள இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

ஆஸ்திரேலியா கேப்டன் ஜார்ஜ் பெய்லி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானி்த்துள்ளார்.

##~~##
புனேவில் ஏற்கனவே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் குவித்து இந்தியாவை படுதோல்வி அடைய வைத்தது குறிப்பிடத்தக்கது.