Published:Updated:

இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் தொடங்கியது!

விகடன் விமர்சனக்குழு
இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் தொடங்கியது!
இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் தொடங்கியது!
இந்தியா-மே.இ.தீவுகள் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் தொடங்கியது!

ஹைதராபாத்: இந்தியா-மேற்கிந்திய தீவுகள் இடையிலான 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டியின், 2வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது. இதில் இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

கொச்சியில் நடந்த இந்தியா-மேற்கிந்திய தீவுகள் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 88 பந்துகள் மீதம் வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், ரோகித் ஷர்மா, விராட் கோலி அரைசதம் அடித்தனர்.

இந்த நிலையில், இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையிலான 2வது ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று (24ஆம் தேதி) மதியம் 1.00 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வெண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் ராவோ பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

##~~##
இந்திய அணியில் உனட்கட்டிற்கு பதிலாக மொஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், மேற்கிந்திய தீவுகள் அணியில் கெய்ல், டியோநரினுக்கு பதிலாக கிரன் பவெல், வீராசாமி பெர்மாள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.