Published:Updated:

சுனாமியில் அழிந்த மைதானம், பேட்டை தூக்கும் மியான்தத்... பொக்கிஷ புகைப்படத் தொகுப்பு

Vikatan Correspondent
சுனாமியில் அழிந்த மைதானம், பேட்டை தூக்கும் மியான்தத்... பொக்கிஷ புகைப்படத் தொகுப்பு
சுனாமியில் அழிந்த மைதானம், பேட்டை தூக்கும் மியான்தத்... பொக்கிஷ புகைப்படத் தொகுப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கிரிக்கெட் பற்றிய அரியத் தகவல்கள் அடங்கிய புகைப்படத் தொகுப்பு. ஒரு போட்டியில் 9 ஸ்லிப்புகளுடன் பந்துவீசும் பந்துவீச்சாளர், நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட் ஹாட்லியை அடிக்க மட்டையை ஓங்கும் பாகிஸ்தானின் மியான்தத், சுனாமியின் சின்னாபின்னமான அழகிய கிரிக்கெட் மைதானம்..என உங்களை பழைய நினைவுகளுக்கே அழைத்து செல்லும் அற்புதமான புகைப்படங்கள்...!