Published:Updated:

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேமராவால் கவர் செய்ய முடியாத சிக்ஸ் அடித்த குப்தில்! ( வீடியோ)

விகடன் விமர்சனக்குழு
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேமராவால் கவர் செய்ய முடியாத சிக்ஸ் அடித்த குப்தில்!  ( வீடியோ)
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேமராவால் கவர் செய்ய முடியாத சிக்ஸ் அடித்த குப்தில்! ( வீடியோ)

க்லாந்தில், சேப்பல் ஹார்ட்லி ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. முதலில் விளையாடிய நியூசிலாந்து 307 ரன்கள் அடித்தது. மார்ட்டின் குப்தில் 90 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த போட்டியில்,  கானே ரிச்சர்ட்சன் பந்தில் குப்தில் அடித்த அபார சிக்சர்,  113 மீட்டர் தொலைவு போய் ஸ்டேடியத்தின் மேற் கூரையில் விழுந்தது.

      

இந்த போட்டியில் தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி,  24.2 ஓவரில் 148 ரன்களில் ஆல் அவுட்டாகி  159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.