Published:Updated:

விம்பிள்டன் டென்னிஸ்: 2வது சுற்றில் நோவாக் ஜோகோவிச்

விகடன் விமர்சனக்குழு
விம்பிள்டன் டென்னிஸ்: 2வது சுற்றில் நோவாக் ஜோகோவிச்
விம்பிள்டன் டென்னிஸ்: 2வது சுற்றில் நோவாக் ஜோகோவிச்
விம்பிள்டன் டென்னிஸ்: 2வது சுற்றில் நோவாக் ஜோகோவிச்

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று (27ஆம் தேதி) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றில் உலகின் முதல் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், அமெரிக்காவின் பாப்பி ரெனால்ட்சுடன் மோதினார்.

##~~##
இதில் நோவாக் ஜோகோவிச் 7-6, 6-3, 6-1 என்ற நேர் செட்டுகளில் பாப்பி ரெனால்ட்சை வீழ்த்தினார். இதையடுத்து, 3வது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறினார்.