Published:Updated:

சந்தோஷ் நாராயணன் ரசிகர்களே, இந்தப் படங்களைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்! #HBDSana

இன்று தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் `இசை அரக்கன்' சந்தோஷ் நாராயணன். அவர் இசையால் நம்மை மிரளவைத்த சில படங்களை, மினிமலிஸம் பாணியில் வரைந்திருக்கிறோம். ச.நா ரசிகர்களே கண்டுபிடியுங்கள் பார்ப்போம்...

உங்களுக்கு பிடித்த சந்தோஷ் நாராயணின் ஆல்பத்தையும், அதை எப்படி மினிமலிஸ ஆர்ட்டாக வரையலாம் என்றும் கீழே கமென்ட்டிடுங்கள்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு