Published:Updated:

OTT-யில் `பொன்மகள் வந்தாள்'... மக்கள் எப்போது பார்க்க விரும்புகிறார்கள்? #VikatanPollResults

OTT-யில் நேரடியாக வெளியாகவிருக்கும் 'பொன்மகள் வந்தாள்' படம் பற்றி மக்கள் கருத்து... #VikatanPoll

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவான 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம், திரையரங்கில்லாமல் நேரடியாக OTT தளத்தில் வெளியாகவிருக்கிறது. இதற்கு தியேட்டர்கள் தரப்பிலிருந்து பல்வேறு எதிர்ப்புகள் வந்த நிலையில், அமேசான் ப்ரைம் தளத்தில் நாளை (மே 29) வெளியாகிறது.

லாக்டௌன் காலத்தில் வெளியாகும் இதை மக்கள் எப்போது பார்க்க விரும்புகிறார்கள்? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Ponmagal Vandhal Vikatan Poll
Ponmagal Vandhal Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Ponmagal Vandhal Vikatan Poll
Ponmagal Vandhal Vikatan Poll

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Ponmagal Vandhal Vikatan Poll
Ponmagal Vandhal Vikatan Poll
Ponmagal Vandhal Vikatan Poll
Ponmagal Vandhal Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Ponmagal Vandhal Vikatan Poll
Ponmagal Vandhal Vikatan Poll
இதேபோல வேறு எந்தெந்த படங்கள் OTT-யில் வெளியாகலாம்? கிழே கமென்ட் செய்யுங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு