
நானும் நீயுமா - 22 | கமல்ஹாசன் இன்னொரு ஜெயலலிதாவா… அரசியல் பயணத்தில் வெற்றியும் தோல்வியும்!
‘அரசியல் வருகை' என்கிற விஷயத்தில் கமலுக்கும் ரஜினிக்கும் ஒருவரே காரணமாக இருந்திருக்கிறார் என்பது தற்செயலான ஆச்சரியம். ஆம், அது ஜெயலலிதா.

நானும் நீயுமா - 21 | ஜெயலலிதா Vs ரஜினி... பர்சனல் போயஸ் கார்டன் சண்டைதான் அரசியல் கனவுக்குக் காரணமா?
ஒரு நெருக்கடியான நிலையில் பல்வேறு விஷயங்களை பரிசிலித்து ஆராய்ந்து சட்டென்று ஒரு முடிவு எடுத்தால்தான் பல விஷயங்கள் உடனுக்குடன் நகரும். மாறாக அதைப் பற்றி வருடக்கணக்கில் யோசித்து, தயங்கி, முடிவைத் தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தால் மக்கள் நலன் பாதிக்கப்படக்கூடும்.

நானும் நீயுமா - 20: அரசியல் எனும் கிரிக்கெட்டில் ரஜினி டக் அவுட் ஆனது ஏன்?
ஒரு வழக்கமான அரசியல்வாதியின் தகிடுதத்த கல்யாண குணங்கள் ரஜினியிடம் கிடையாது. தன்னுடைய உள்ளுணர்வு வழிநடத்துவதின் படியாக பயணிப்பவர் அவர். புகழின் உச்சிக்கு சென்றிருந்தாலும் கூட அதிலிருந்து விலகியே நடக்க முயல்பவர்.

`மூன்று முடிச்சு’ டு `கபாலி’ … ரஜினி கரியரிலேயே சிறப்பாக நடித்தது இந்த 12 படங்கள்தானா?!
நானும் நீயுமா - 19: ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் இளைஞனுக்குள் இருக்கும் ஒரு மென்மையான காதலனை 'ஜானி' திரைப்படத்தில் அற்புதமாக பதிவு செய்தார் மகேந்திரன். இதில் முற்றிலும் புதுவிதமான ரஜினிகளைப் பார்க்கலாம்.

ரஜினியின் மாஸ்டர் பீஸ் ‘முள்ளும் மலரும்’... ஆனால், கமல்ஹாசன் இல்லையென்றால் இந்தப் படமே இல்லை... ஏன்?
நானும் நீயுமா - 18 : தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்கிற கனவுடன் இருந்த கமல், அப்படி நிகழ்ந்த மாற்றத்திற்கும் தடையாக அமைந்தார் என்கிற விசித்திரமும் நடந்தது.

நானும் நீயுமா - 17: கமல்ஹாசன் எனும் மிகச்சிறந்த நடிகன் ஏன் இவ்வளவு அடிபட்டார்?
வணிகத் திரைப்படங்களாகவே இருந்தாலும் உடல்மொழி, ஒப்பனை, அசைவு என்று தன்னுடைய பாத்திரங்களில் எப்படியாவது வித்தியாசத்தைக் காட்டுவதற்காக கமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டேயிருந்தார்.

ரஜினி, கமல் தங்கள் கனவுப்படங்களில் படுதோல்வியைச் சந்தித்தது ஏன்… ரசிகர்களைப் புரிந்துகொள்ளவில்லையா?
நானும் நீயுமா - 16: ராகவேந்திரரைப் போலவே 2002-ல் இன்னொரு 'மகானை' திரைக்கு கொண்டு வர வேண்டும் என்கிற ஆர்வம் ரஜினிக்கு ஏற்பட்டது. இந்த முறை அகப்பட்டவர் மகாஅவதார் பாபாஜி. எஸ்.பி.முத்துராமனைப் போல இந்த முறை சிக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா.

நானும் நீயுமா - 15: சாமியாராகப் போன ரஜினியை, கமல் ஏன் மீண்டும் சினிமாவுக்குள் இழுத்தார்?!
ரஜினியின் 'சந்திரமுகி'யும் கமலின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' திரைப்படமும் 14 ஏப்ரல் 2005 அன்று ஒரே நாளில் வெளியாகின. இதுதான் கடைசியாக இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியான ஆண்டாக அமைந்தது. இதற்குப் பிறகு இது நிகழவில்லை.

நானும் நீயுமா 14: கமலின் அறிவுஜீவித்தனம் vs ரஜினியின் வெள்ளந்திமுகம்! யாரை அதிகம் கொண்டாட வேண்டும்?
சினிமாத்துறை தொடர்ந்து இயங்க வேண்டும் என்கிற ரஜினியின் நல்ல நோக்கம் சரி. ஆனால், உலகத்தின் சிறந்த சினிமாக்களோடு ஒப்பிடும்போது தமிழ் சினிமாவின் உள்ளடக்கமும் அதன் தரமும் அதல பாதாளத்தில் இருக்கிறதே என்கிற அக்கறை அவருக்கு இருந்தாய் தெரியவில்லை.

நானும் நீயுமா - 13: ரஜினி பிம்பம் உயர்ந்ததற்கும், கமல் பின்தங்கியதற்கும் திராவிட அரசியலா காரணம்?!
நடிகர் என்பதைத் தாண்டி கமலுக்குள் ஒரு சிறந்த பிசினஸ்மேன் இருந்ததை இந்த முடிவு தெரிவிக்கிறது. இதைத் தாண்டி யூகித்தால் இன்னொரு முக்கியமான விஷயமும் தட்டுப்படுகிறது.

நானும் நீயுமா - 12: சாமானியர்களின் நாயகனான சிவகுமாரின் நடிப்பும், சலிப்பும்!
எம்.ஜி.ஆர் - சிவாஜி - ஜெமினி என்கிற 'மூவேந்தர்கள்' முன்னணி நாயகர்களாக இருந்த காலகட்டத்தின் இடையே, இளைய 'மூவேந்தர்களாக' நடித்துக் கொண்டிருந்த ஹீரோக்களில் ஒருவரான 'ஜெய்சங்கர்' பற்றி கடந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம். இனி அடுத்தவர்களைப் பற்றி பார்க்கலாம்.

நானும் நீயுமா - 11: ஜெய்சங்கர் எனும் தென்னாட்டு ஜேம்ஸ் பாண்ட்… எம்ஜிஆர் பகையும், கருணாநிதி நட்பும்!
'சி.ஐ.டி சங்கர்' போன்ற திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து 'டிடெக்டிவ்' பாணியை தமிழில் வெற்றிகரமாக உருவாக்கிய முன்னோடி என்று ஜெய்சங்கரை சொல்லலாம். இதைப் போலவே கெளபாய் பாணி படங்களும் தமிழிற்கு வந்தது ஜெய்சங்கரின் மூலமாகத்தான்.

நானும் நீயுமா - 10: `காதல் மன்னன்' Vs `சாம்பார்'... தமிழ் சினிமாவில் ஜெமினி கணேசனின் இடம் எது?
எம்.ஜி.ஆர் Vs சிவாஜி காலத்தில் மூன்றாமவராக ஜொலித்தவர் ஜெமினி கணேசன். 'மூவேந்தர்கள்' என்று அழைக்கப்படுமளவிற்கு எழுபதுகளின் காலகட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என்னும் வரிசை அமைந்தது.

எம்ஜிஆர்-சிவாஜி சேர்ந்து நடித்த ஒரே படம் `கூண்டுக்கிளி' - படுதோல்வியாகி கூண்டுக்குள் முடங்கியது ஏன்?
'நானும் நீயுமா?' தொடரின் 9-ம் பகுதி... இன்றைய பதிவில் எம்ஜிஆர் - சிவாஜி சேர்ந்து நடித்த கூண்டுக்கிளி மற்றும் கே.பாலசந்தர் இயக்கத்தில் சிவாஜி நடித்த 'எதிரொலி' படங்களை அலசியிருக்கிறார் எழுத்தாளர் சுரேஷ் கண்ணன்.

நானும் நீயுமா - 8 : எம்ஜிஆர் Vs சிவாஜி... சத்தமில்லாமல் நடந்த நடிகர் சங்க சண்டைகளின் பின்னணி என்ன?
'’இனிமே நீ வெறும் கணேசன் இல்ல. 'சிவாஜி’ கணேசன்’’ என்று பெரியார் அன்று தந்த பட்டம்தான் பிறகு கணேசமூர்த்தி என்கிற அந்த இளம் நடிகன், தன் வாழ்நாள் முழுவதும் பெருமிதத்துடன் சூட்டிக் கொள்ளும் அடையாளமாக மாறிப் போனது.

நானும் நீயுமா - 7: குடிகாரன், கோமாளி, கிழவன்… ஏன் சிவாஜி இமேஜ் பற்றி கவலைப்படவில்லை?
இது சினிமா வம்புகளை தொகுத்துத் தரும் தொடரல்ல. போலவே எந்தவொரு நடிகரையும் வானாளவப் புகழ்ந்து கீரிடம் சூட்டும் தொடரும் அல்ல. நடிகர்களை கடவுள்களாக உயர்த்திப் பார்க்காமல் மனிதர்களாகப் பார்க்கும் அணுகுமுறைகளை இந்தத் தொடரில் நீங்கள் கவனிக்க முடியும்!

நானும் நீயுமா - 6: எம்ஜிஆரின் சினிமா செல்வாக்கு அரசியலிலும் தொடர்ந்தது எப்படி?!
'’எம்.ஜி.ஆர் இன்னமும் உயிரோடு இருக்கிறார். அவருக்கு மரணமில்லை’' என்று நம்பிக் கொண்டிருக்கும் மனங்கள் தமிழகத்தில் ஒருவேளை இருக்கக்கூடிய அளவிற்கு தமிழர்களின் ஆழ்மனங்களில் பின்னிப் பிணைந்த ஒரு பிம்பமாக எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார்.

நானும் நீயுமா - 5: எம்ஜிஆர் `வரலாறு முக்கியம் அமைச்சரே’ என்பதில் ஏன் கவனமாக இருந்தார்?!
இந்தத் தொடரில் இப்போது எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியின் காலகட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நானும் நீயுமா - 4: சினிமா கிசுகிசுக்களும், ஹீரோக்களின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்!
இது சினிமா வம்புகளை தொகுத்துத் தரும் தொடரல்ல. போலவே எந்தவொரு நடிகரையும் வானாளவப் புகழ்ந்து கீரிடம் சூட்டும் தொடரும் அல்ல. நடிகர்களை கடவுள்களாக உயர்த்திப் பார்க்காமல் மனிதர்களாகப் பார்க்கும் அணுகுமுறைகளை இந்தத் தொடரில் நீங்கள் கவனிக்க முடியும்!

நானும் நீயுமா - 3: எம்.ஜி.ஆர் vs சிவாஜி... வெற்றியும், தோல்வியும் எதனால், எப்படி வந்தது?!
இது சினிமா வம்புகளை தொகுத்துத் தரும் தொடரல்ல. போலவே எந்தவொரு நடிகரையும் வானாளவப் புகழ்ந்து கீரிடம் சூட்டும் தொடரும் அல்ல. நடிகர்களை கடவுள்களாக உயர்த்திப் பார்க்காமல் மனிதர்களாகப் பார்க்கும் அணுகுமுறைகளை இந்தத் தொடரில் நீங்கள் கவனிக்க முடியும்!

நானும் நீயுமா - 2: போட்டிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்! சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் யார்?
இது சினிமா வம்புகளை தொகுத்துத் தரும் தொடரல்ல. போலவே எந்தவொரு நடிகரையும் வானாளவப் புகழ்ந்து கீரிடம் சூட்டும் தொடரும் அல்ல. நடிகர்களை கடவுள்களாக உயர்த்திப் பார்க்காமல் மனிதர்களாகப் பார்க்கும் அணுகுமுறைகளை இந்தத் தொடரில் நீங்கள் கவனிக்க முடியும்!

நானும் நீயுமா? - 1 : உச்சத்தில் ஒருவர், ஒரு படி கீழே இன்னொருவர்... தொடரும் இருபெரும் ஆளுமைகளின் கதை!
தமிழ் சினிமாவில் தொடரும் இருபெரும் ஆளுமைகள் குறித்து சுரேஷ் கண்ணன் எழுதும் புதிய தொடர்... நானும் நீயுமா?