தீபாவளி என்றாலே, உற்சாகம் தானாகத் தொற்றிக்கொள்ளும். இந்தக் கொண்டாட்டத்துக்கு டெக்னாலஜி மட்டும் விதிவிலக்கா என்ன? நம் ஸ்மார்ட்போனில் தீபாவளிக்கு என்றே பிரத்யேக ஆப்ஸ் உள்ளன. தீபாவளிக் கொண்டட்டத்தில் மொபைலையும் சேருங்கள்.

தீபாவளி ஸ்பெஷல்

A to z என்பார்களே... அதுபோல தீபாவளி தொடர்பான எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய ஆப் இது. தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது, ஒவ்வொரு மாநிலங்களிலும் என்ன கதை சொல்கிறார்கள், பல நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளியில் ஒவ்வொரு நாளும் என்ன ஸ்பெஷல் என எல்லா தகவல்களும் இதில் உள்ளன. தீபாவளிக்கு வீட்டு வாசலை அலங்கரிக்க, இந்த ஆப் பலவிதமான கோல டிஸைன்களைத் தருகிறது. ஸ்பெஷல் ஸ்வீட் என்ன செய்யலாம் என்பதையும், அதற்கான ரெசிபியையும்கூட சொல்கிறது. தீபாவளிக் கொண்டாட்டத்தின் முதல் படியாக, இந்த ஆப்-ஐ இன்ஸ்டால் செய்யலாமே!

தீபாவளி க்ரீட்டிங்ஸ்

பிறரை வாழ்த்தாமல் என்ன தீபாவளி? அருகில் இருப்பவர்களுக்கு இனிப்புகள் கொடுப்பதும், தொலைவில் இருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதும் வழக்கமான ஒன்று. அதற்கான ஸ்பெஷல் ஆப் இது. இந்த ஆப்பில் நீங்களே உங்கள் வாழ்த்தை டிஸைன் செய்யலாம். தமிழ், ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் வாழ்த்துகளைத் தருகிறது. ஹைகுவாலிட்டி கார்டுகளில் இருந்து நமக்குப் பிடித்த கார்டைத் தேர்வுசெய்து, வாழ்த்துச் செய்தியை உருவாக்க வேண்டும். அதை மெயில் அல்லது சமூக வலைதளங்கள் மூலம் நமக்கு விருப்பமானவர்களுக்கு அனுப்பலாம்!

எலெக்ட்ரானிக் பட்டாசு

Diwali Fire Crackers Fun Free

பட்டாசு இல்லாமல் தீபாவளியா? ஆனால், பட்டாசு வெடிப்பதால், சுற்றுச்சூழல் மாசு அடைகிறது என்கிறார்கள். அதனால், மொபைலிலேயே பட்டாசை இறக்கியிருக்கிறார்கள். குருவி வெடி, ராக்கெட், சங்கு சக்கரம் என எல்லா வெடி வகைகளையும் எந்த ஆபத்தும் இல்லாமல் மொபைலில் வெடிக்கலாம். ஊதுவத்தி வேண்டாம்; நம் கட்டை விரலே போதும்... திரி கொளுத்த!

தீபாவளி கேமும் சோட்டா பீமும்

குழந்தைகளின் ஆதர்ச நாயகன் சோட்டா பீமை வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் விளையாட்டு இது. செவ்வாய் கிரகத்தில் இருந்து வரும் ஏலியன்களால் பூமிக்கு ஆபத்து. அவர்களை எதிர்க்க தீபாவளி ராக்கெட்டில் கிளம்புகிறார் சோட்டா பீம். சோட்டா பீமைச் சரியாகப் பயன்படுத்தி, எதிரிகளை அழிக்க வேண்டும். அப்புறம் என்ன? டௌன்லோடு பண்ணி பூமியைக் காப்பாத்துங்க பாஸ்!

டிஜிட்டல் வால் பேப்பர்

3D Diwali Live Wallpaper Free

இவ்வளவு சுவாரஸ்யத்தை அள்ளித்தரும் மொபைலுக்கும் இது தீபாவளிதானே? அழகழகான 3-டி மொபைல் வால் பேப்பர்களை அள்ளித் தருகிறது இந்த ஆப். ஒளிரும் அகல்விளக்கு, வானில் பட்டாசு ஒளி, கலர் கலர் ரங்கோலி கோலங்கள், தீபாவளி கவுன்ட் டௌன் டைமர்கள் என எண்ணற்ற வால் பேப்பர்களின் கலெக்ஷன் இது. இந்தத் தீபாவளியை உங்கள் மொபைலுடன் கொண்டாடுங்கள்!