காலேஜ், ப்ராஜெக்ட், படிப்புனு எப்போ பார்த்தாலும் ஓடிக்கிட்டே இருக்கற ஸ்டூடன்ட்ஸ், ஹெல்த்துக்கு கொஞ்சமாச்சும் நேரம் ஒதுக்குறாங்களா? இல்லையே!

இதுக்காகவே வந்தாச்சு சிம்பிள் வொர்க்கவுட் ஹெல்த் ஆப்ஸ். இனி, உங்க ஹெல்த்தை அதுவே கவனிச்சுக்கும்.

ட்விலைட் நைட் அவுல் (TWILIGHT NIGHT OWL )

இப்போல்லாம் யாரு நேரத்துக்கு தூங்கறாங்க? லேட் நைட் தூக்கத்தால பல பிரச்னைகள் வரும்னு டாக்டர்ஸ் சொல்றாங்களே! நைட் முழுக்க தூங்காம மொபைல் திரையில் விழும்போது கண்களைக் கெடுத்துக்காம இருக்க உதவும் இந்த `ஆப்'. மொபைலி லிருந்து வரும் எக்ஸ்ட்ரா ஒளிக்கதிர்களின் தன்மையை குறைக்குமாம். அப்ப டி.வி-யைப் பார்த்து கெட்டுப் போனா என்ன பண்றதுனு கேட்க கூடாது ஆமா!

பீடோமீட்டர் (PEDOMETER)

இது நம் காலடிகளைக் கணக்கிட்டு சொல்லிடும். இந்த கம்ப்யூட்டர் காலத்துல, உட்கார்ந்த இடத்திலயே வேலை செய்கிறோம். அதிகம் நடப்பதற்கான அவசியமே இல்லை. ஒரு நாளுக்கு 10,000 அடிகள் எடுத்து வெச்சு நடந்தா ஃபிட்னஸை பராமரிக்கலாம்னு ஆராய்ச்சியாளர்கள் சொன்னாலும், அவ்வளவு நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இந்த `ஆப்' நாம் ஒரு நாள் எவ்வளவு அடிகள் எடுத்து வைக்கிறோம்னு தெளிவாக கணக்கிடும். நீங்க ஃபிட்டா இருக்க ஒரு நாளுக்கு எவ்வளவு நடக்கணும்னு உங்க டாக்டர்கிட்ட கேளுங்க. அவ்வளவு நடக்கிறீங்களான்னு இந்த `ஆப்’பில் உள்ள பீடோமீட்டர் உங்களுக்கு கணக்கு சொல்லும்!

கலோரி கவுன்ட்டர் – மை ஃபிட்னஸ் பால் (CALORIE COUNTER - MY FITNESS PAL)

நாம் செய்யும் வேலையைப் பொறுத்து அன்றாட ரொட்டீன் வாழ்க்கைக்கு எவ்வளவு கலோரிகள் தேவை என இந்த `ஆப்’ பட்டியல் போடுகிறது. அது மட்டும் இல்லாம, நாம் உண்ணும் உணவுகளில் எவ்வளவு கலோரிகள் இருக்குன்னும் தெரிஞ்சுக்கலாம். இதனால நமக்கு எவ்வளவு கலோரி தேவை, சரியான அளவில்தான் சாப்பிடறோமான்னு நம்மை நாமே செல்ஃப் செக்கப் செஞ்சுக்க முடியும்.

யோகா ஃபார் ஹெல்த் (YOGA FOR HEALTH)

பலருக்கு யோகா செய்யணும்னு ஆசை இருந்தாலும் பயிற்சி வகுப்புகளுக்குப் போக நேரம் இருக்காது. இந்த `ஆப்' அந்தக் குறையைத் தீர்த்துடும். உங்கள் உடல் நிலைக்கு ஏற்ற யோகாக்கள், செயல்முறைகளை இந்த `ஆப்’ சொல்லிக் கொடுக்கும். வீட்டிலிருந்தபடியே நீங்க தினமும் யோகா கத்துக்கிட்டு பயிற்சி செய்யலாம். யங் அண்ட் ஃபிட்டா இருக்கலாம்!

வாட்டர் ட்ரிங்க் ரிமைண்டர் (WATER DRINK REMINDER)

வேலை நேரத்தில் தண்ணீர் குடிக்ககூட மறந்து விடுகிறோம். தண்ணீர் உடலை சுத்தம் செய்ய, டீஹைட்ரேட் ஆகாமல் தடுக்க, சருமத்தை பொலிவுடன் வைக்க என்று ஆல்ரவுண்டர் வேலை செய்கிறது. இந்த `ஆப்' எப்போதெல்லாம் தண்ணீர் குடிக்கணும், எவ்வளவு குடிக்கணும்னு அலாரம் கொடுத்துக்கிட்டே இருக்கும்.

ஸ்டே சில் வித் வாட்டர் ட்ரிங்க் ரிமைண்டர்!

தா.நந்திதா