அதகளம் பண்றதுக்கு வந்தாச்சு... அ, ஆ, இ (அனுஷா, ஆதிரா, இனியா)!

காலேஜ்ல ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்னு தெறிக்கவிடும் இவங்க மூணு பேரும்... டிஜிட்டல் கச்சேரியை ஆரம்பிச்சா, ஊரு தாங்காது. இவங்க வாட்ஸ்அப் குரூப் பேரே ‘டிஜிட்டல் கச்சேரி’னா... பார்த்துக்கோங்க. உள்ளூர் முதல் உலகம் வரைக்கும் பறந்து... விரிஞ்சு கிடக்கிற நண்பர்கள்கிட்ட இருந்து கொட்டுற சங்கதிகளால... ஆப்பிள் போனே பல சமயங்கள்ல ஆஃப் ஆகிடும்.

இந்த வருஷ ஸ்டடி ஹாலிடே ஸுக்கு இனியா வீட்டுல கூடி கும்மியடிக்கிறதுனு (குரூப் ஸ்டடிதான்) பிளான் போட்டு, இப்போதைக்கு சொந்த ஊர்களுக்குக் கிளம்பியாச்சு. அடுத்த வாரம் மூணு பேரும் இனியா

வீட்டுல நேர்ல சந்திக்குறதுக்கு முன்னாடி, அவங்க வாட்ஸ்அப் குரூப்ல என்ன நடக்குதுனு பாக்கலாம் வாங்க!

இனியா: நேத்து போன் பேசிட்டே ரோட்ல நடந்து போயிட்டு இருந்தேன்...

ஆதிரா: அப்புறம் என்னாச்சு?

இனியா: யாரோ ஒருத்தன் பைக்ல வேகமா வந்து, என் கையில இருந்த மொபைல் போனை பறிச்சுட்டு பறந்துட்டான். 18 ஆயிரம் ரூபாய் போன் போயே போச்சு! நல்லவேளை, மூணு பவுன் சங்கிலி தப்பிச்சுது.

ஆதிரா: போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணியா?

இனியா: பண்ணியாச்சு. ஆனா, பிரயோஜனம் இல்லை. ஒரே ஆறுதல் என்னன்னா... `ஆப் லாக்' போட்டு வெச்சிருக்கேன். கன்னாபின்னானு ஏடாகூடமான `செல்ஃபி'க்கள் எதுவும் அந்த போன்ல வெச்சுக்கலை.

அனுஷா: மொபைல் சேஃப்டி ரொம்ப முக்கியம்டி.

ஆதிரா: நான்கூட இதைப்பத்தி ஆன்லைன்ல படிச்சிருக்கேன்.

இனியா: லிங்க் ப்ளீஸ்!

ஆதிரா: http://bit.ly/1TVRMGd

ஆதிரா: சம்மர் கிளாஸுக்கு உங்க சிஸ்டர் போறதால டூருக்கு போகக்கூட முடியலைனு வருஷா வருஷம் புலம்புவியே அனுஷா, இந்த வருஷமும் அதே கதைதானா?

அனுஷா: என்ன மாயமோ... மந்திரமோ தெரியலை. சம்மர் கிளாஸ் எல்லாம் வேணாம்னு எங்கப்பா சொல்லிட்டார். அப்பா, அம்மா, சிஸ்டர் மூணு பேரும் டூர் போகப்போறாங்க.

இனியா: ஒருவேளை, விகடன்.காம் பேஜ்ல நான் படிச்ச அந்த ஆர்டிகிள, அங்கிளும் படிச்சிருப்பாரோ?! சம்மர் கிளாஸ் போற குழந்தைங்களோட ஃபீல் பத்தி செம டச்சிங்கா எழுதியிருந்தாங்க. விளையாடுற வயசுல விளையாட விடணும்ல. வெயிட்... லிங்க் அனுப்புறேன். http://bit.ly/1VTR0K5

ஆதிரா: வாவ்... நைஸ் ஆர்டிகிள். மாம்பழ வாசனை தூக்குதே

அனுஷா: ஹேய்... சீஸன் ஃப்ரூட் எனக்கு வேணுமே!

ஆதிரா: அம்மா மாம்பழ மோர்க்குழம்பு செய்யறாங்க.

இனியா: அதை கத்துக்கிட்டு எனக்கும் சொல்லிக்கொடு.

ஆதிரா: அம்மாவே விகடன் வெப் டி.வி பாத்துதான் செய்ய றாங்க. இந்த லிங்க்கைப் புடிச்சுக்கோ... சமைச்சுக்கோ! http://bit.ly/1qLL6zh

அனுஷா: கலிஃபோர்னியாவுல ஒரு மோசமான சம்பவம் நடந்திருக்கு.

ஆதிரா: வாட் ஹேப்பண்ட்?

அனுஷா: கலிஃபோர்னியாவுல ஒருத்தன் வித்தியாசமா செல்ஃபி எடுக்குறேன்னு காட்டுக்கு தீ வெச்சிருக்கான். அதை அணைக் கவே ஒரு மாசம் ஆயிடுச்சாம். அவனைப் புடிச்சு 20 ஆண்டு சிறைத்தண்டனையும், 60 மில்லியன் டாலர் அபராதமும் விதிச்சிருக்கு அமெரிக்க நீதிமன்றம். ம்... டெக்னாலஜியை தப்பா யூஸ் பண்றவனுங்க உலகம் முழுக்கவே இருக்கத்தான் செய்யுறானுங்க.

இனியா: அந்த நியூஸை எனக்கும் ஷேர் பண்ணு..

அனுஷா: டேக் இட்.. http://bit.ly/1Qc9wqf

இனியா: `புக்ல ஏதோ வரிசையா கட்டம் கட்டமா வருது. அதை மொபைல்ல படம்பிடிச்சு அப்பிடி என்னத்ததான் பாக்குறீங்க'னு... க்யூஆர் (QR) கோடு பத்தி பாடம் கேக்க ஆரம்பிச்சுட்டாங்க எங்கம்மா!

அனுஷா: சரி சரி, அடுத்த வாரம் ஊருக்கு வருவோம்ல... அப்ப ஆன்ட்டிக்கு கிளாஸ் எடுத்து கலக்கிடுவோம் குட்நைட்!

- கச்சேரி களைகட்டும்...