பேபி சென்டர்

வருங்கால அம்மாக்களின் வரப்பிரசாதம்

அம்மா ஆகவிருக்கும் 40 கோடிக்கும் மேலான பெண்கள் இந்த ஆப்-ஐப் பயன்படுத்துகிறார்கள். மருத்துவர் கொடுத்திருக்கும் டெலிவரித் தேதியை மட்டும் சொன்னால் போதும். ஒவ்வொரு நாளும் என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பதை இந்த ஆப் சொல்லிவிடும். தேர்ந்த எக்ஸ்பெர்ட்டுகளின் பரிந்துரைகளையே இந்த ஆப் பயன்படுத்துவதால், நம்பகத்தன்மை அதிகம் என்கிறார்கள் இதன் பயனர்கள். வருங்காலப் பெற்றோரின் அனைத்துத் தேவைகளையும் கவனத்தில்கொண்டு இந்த ஆப்-ஐ உருவாக்கியிருக்கிறார்கள்.

கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.7 ரேட்டிங்குடன் உச்சத்தில் இருக்கிறது பேபி சென்டர்.

ப்ளே ஸ்டோர் லின்க் : http://bit.ly/OfW6Bd

வீடே ஜிம்

ஆப்ஸே ட்ரெயினர்!

பெண்களுக்கான பிரத்யேக வொர்க் அவுட் ஆப் இது. துல்லியமான ஹெச்.டி வீடியோவில் ஒவ்வொரு வொர்க் அவுட்டையும் விளக்கியிருக்கிறார்கள். வீட்டிலே ஜிம் வேண்டும் என்பவர்களுக்கான பெர்ஃபெக்ட் சாய்ஸ். 180-க்கும் அதிகமான வொர்க் அவுட் வீடியோக்களை அப்லோடு செய்திருக்கிறார்கள். வொர்க் அவுட் செய்ய ரிமைண்டர்கள், நம் வொர்க் அவுட்டை ஃபாலோ செய்து கமென்ட் செய்யும் ட்ரெயினர்கள் என ஒரு நிஜ ஜிம் உணர்வைக் கொண்டு வந்துவிடுவது இதன் சிறப்பு.

5 முதல் 60 நிமிடங்கள் வரை உங்கள் வொர்க் அவுட் செஷனை வடிவமைத்துக்கொள்ள இந்த ஆப் உதவும். உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் ஆப், ப்ளே ஸ்டோரில் 4 ரேட்டிங் வாங்கியிருக்கிறது.

ப்ளே ஸ்டோர் லின்க் : http://bit.ly/2pdbEM2