மொபைலே செய்யும் சுகர் டெஸ்ட்

நம் ரத்தத்தில் இருக்கிற சர்க்கரையின் அளவை அறிய லேபைத் தேடி ஓடத் தேவையில்லை. உங்கள் மொபைலும், கூட ஒரு கேட்ஜெட்டும் போதும். அதன் பெயர்தான் க்ளூகோமீட்டர். இதை மொபைலின் ஆடியோ ஜாக் போர்ட்டில் கனெக்ட் செய்துவிட வேண்டும். பின், க்ளூகோமீட்டரின் இன்னொரு முனையில் விரலை வைத்து அழுத்த வேண்டும். ரத்தத்தின் மாதிரியை அது சேகரித்து, அதில் சர்க்கரையின் அளவைக் கணக்கெடுத்து மொபைலில் சேமித்துவிடும். மொபைலில் இருந்து, நாம் விரும்பினால், மருத்துவருக்கும் ரிப்போர்ட்டை அனுப்பிவிடும். ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல்களில் இந்த கேட்ஜெட் வேலை செய்யும்.

இந்த கேட்ஜெட்டும் அதனுடன் 20 ஸ்ட்ரிப்ஸும் சேர்த்து விலை ரூபாய் 999. அனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் முன்னணி மருந்தகங்களிலும் கிடைக்கிறது.

பிபி எகிறச் செய்யாத பிபி டெஸ்ட்

இந்த கேட்ஜெட்டும் வீட்டில் இருக்க வேண்டிய முக்கியமான மருத்துவச் சாதனம்தான். ரத்த அழுத்தத்தை அளவிட்டு, அதை நேரிடையாக மொபைலுக்கு அனுப்பிவிடும். முந்தைய ரெக்கார்டுகளோடு ஒப்பிட்டு, விரிவான ரிப்போர்ட்டை மொபைலிலே படித்துக்கொள்ளலாம். ரத்த அழுத்தம் மட்டுமின்றி இதயத்துடிப்பையும் சரியாகக் கணக்கிட உதவுகிறது. அதை மருத்துவர்கள், குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்களுடனும் எளிதில் பகிர ஆப்ஷன்கள் உண்டு. மோஷன் சென்சார் இருப்பதால், துல்லியமான அளவுகள் நிச்சயம். இந்த கேட்ஜெட் செயல்பட உதவும் மொபைல் ஆப் முற்றிலும் இலவசம். மானிட்டருக்கு மட்டுமே பணம்.

மெல்லிய டிசைனில், குறைவான எடையில் இருக்கும் இந்த பிபி மானிட்டரின் விலை ரூபாய் 5,795. அனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் முன்னணி மருந்தகங்களிலும் கிடைக்கிறது.

- கார்க்கிபவா