ஒன் ப்ளஸ் 5T

ஒன் ப்ளஸ்-5 மொபைல் வெளியான சில மாதங்களிலேயே தன் அடுத்த வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது ஒன் ப்ளஸ் நிறுவனம். மொபைலின் முன் பக்கத்தை முழுமையாக டிஸ்ப்ளேவுக்கு ஒதுக்க அனைத்து மொபைல் நிறுவனங்களும் முடிவு செய்துள்ளதால், முதல் முறையாக ஒன் ப்ளஸ் நிறுவனம் ஃபிங்கர் பிரின்ட் சென்சாரைப் பின் பக்கம் கொண்டு சென்றிருக்கிறது. இந்த மொபைலும் வழக்கம்போல், மார்க்கெட்டில் ஹிட் அடித்திருக்கிறது. எல்லாவற்றையும் காப்பி அடிக்கும் ஒன் ப்ளஸ், விரைவில் வாட்டர் ப்ரூஃப் டெக்னாலஜியையும், வொயர்லெஸ் சார்ஜிங் டெக்னாலஜியையும் தங்கள் மொபைலில் கொண்டுவந்துவிட்டால், டாப் ஆர்டரில் சில காலம் நீடிக்கலாம்.

பிளஸ்: சிறந்த பேட்டரி திறன், அட்டகாசமான டிஸ்பிளே, விலை மைனஸ்: வாட்டர் ப்ரூஃப் இல்லை

விலை: ரூ 32,999 (6 ஜிபி RAM, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி)

விலை ரூ 37,999 (8 ஜிபி RAM, 128 ஜிபி இன்டெர்னல் மெமரி)

MI A1: மிட் பட்ஜெட் செக்மென்ட்டில் 2017-ஆம் ஆண்டு முழுக்கவே ஹிட் அடித்தது ஷியோமி நிறுவனம்தான். ஆண்டின் இறுதியில் அவர்கள் வெளியிட்ட MI A1 மாடலும் வாடிக்கையாளர்களைக் கவரத் தவறவில்லை.

5.5” ஸ்கிரீன் I டூயல் (12 + 12 மெகாபிக்ஸல்) ரியர் கேமரா I 5 மெகாபிக்ஸல் ஃபிரன்ட் கேமரா I 4 ஜிபி ரேம் I ஆக்டோ-கோர் Snapdragon 625 பிராசஸர் I 64 ஜிபி இன்டெர்னல் மெமரி. விலை ரூ 14,999

பிளஸ்: டூயல் ரியர் கேமரா விலை I பேட்டரி திறன்

மைனஸ்: ஃபிரன்ட் கேமரா சிறப்பாக இல்லை

மற்ற சாய்ஸ்

MOTO G5S: A1 விலையைவிட ரூ 1,000 ரூபாய் அதிக விலையில் ஆன்லைன் மார்க்கெட்டில் கிடைக்கும் G5S மாடல், ஃபாஸ்ட் சார்ஜிங், சிறப்பான கேமரா போன்றவற்றால், A1-க்கு போட்டியாக இருக்கிறது.

JBL Pulse 3: பார்ட்டிகளுக்காகவே படைக்கப்பட்டிருக்கும் ப்ளூடூத் வொயர்லெஸ் ஸ்பீக்கர்கள்தான் தற்போது பலரது சாய்ஸ்.

6000mAh பேட்டரி, 12 மணி நேரம் ஒலிக்கும் திறன், 360 டிகிரி சவுண்ட் எஃபெக்ட்

பிளஸ்: அட்டகாசமான லைட்டிங் டிசைன் வாட்டர் ப்ரூஃப்

மைனஸ்: பேட்டரி விலை : ரூ 15,999

மற்ற சாய்ஸ்

சோனி SRS-XB40: ஆடியோ குவாலிட்டிக்காக பெயர் பெற்றிருக்கும் சோனி நிறுவனத்தில் இதற்குப் போட்டியாக SRS-XB40 என்ற மாடல் இருக்கிறது. விலை JBL மாடலைவிட 1,000 அதிகம் என்றாலும் 24 மணி நேர ஒலிக்கும் திறன், மூன்று டிவைஸ் கனெக்ட் போன்றவற்றால் முன்னிலையில் இருக்கிறது சோனி.

மற்ற சாய்ஸ்

ஐஃபோன் X: ஐஃபோனின் X-ன் பிரதிதான் ஒன் ப்ளஸ் 5T என்றாலும், விலை (ரூ. 1,02,000) அதில் பாதி கூட இல்லை என்பது ப்ளஸ். ஆனால், ஐஃபோன் X-ல் இருக்கும் face detection என்பது இருட்டிலும் வேலை செய்யும். ஒன் ப்ளஸ்ஸில் அது வெறும் கேமராவில் தரப்பட்டு இருக்கும் ஒரு கூடுதல் வசதி அவ்வளவே.

Mi MIX 2: டிஸ்ப்ளே (5.99” 2160 x 1080 FHD+ ) அடிப்படையில் அப்படியே ஒன் ப்ளஸ் 5T போல் இருந்தாலும், செல்ஃபி கேமரா கீழே இருப்பது, டூயல் ரியர் கேமரா இல்லாதது, கேமரா திறன் போன்றவற்றில் சோதிக்கிறது Mi MIX 2. விலை ரூ 35,999.