நாட்ச் டிசைன் வெளியாகி ஓர் ஆண்டுக்குள் அதை முற்றிலுமாக விலக்கி, முன்பக்கம் முழுக்க ஸ்கிரீனுக்கு ஒதுக்கி, இரண்டு மொபைல்கள் வெளியாகியிருக்கின்றன. ஃப்ரன்ட் கேமரா தன் தேவைக்கேற்ப, பழைய கேமராக்களின் ஃபிளாஷ் போல், தலையைத் தூக்கிப் பார்த்து ஃபோட்டோ எடுத்துக் கொள்ளும். வேலை முடிந்ததும் தலையை உள்ளிழுத்துக்கொள்ளும்.

ப்ளஸ்
* அட்டகாசமான டிஸ்ப்ளே
* சிறப்பான ரியர் கேமரா
* நல்ல பேட்டரி திறன்
மைனஸ்
* சுமாரான ஃப்ரன்ட் கேமரா
* வாட்டர் ரெசிஸ்டென்ட் கிடையாது.
* வயர்லெஸ் சார்ஜிங் கிடையாது.
* ஹெட்செட் சிறப்பாக இல்லை.
ஒன்லைன் ரிவ்யூ: ஃப்ரன்ட் கேமரா வெளியே வரும் விதத்தை, அடுத்தவர்களுக்குக் காண்பித்துப் பெருமை தேடிக்கொள்ள விரும்புவோர், இதைத் தாராளமாய் வாங்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒன்லைன் ரிவ்யூ: திரையை முழுவதுமாக டிஸ்ப்ளேவுக்குக் கொடுத்தாலும், பிற சென்சார்களையும் உள்ளடக்கிய விதத்தில் ஒப்போ, விவோவை முந்துகிறது. ஆனால் விலைதான் ஆப்பிளை ஞாபகப்படுத்துகிறது.
ப்ளஸ்
* ஸ்லைடிங் கேமரா டிஸ்ப்ளே
* அதிவேக Face Recognizition
* அட்டகாசமான கேமரா
* ப்ரீமியம் லுக் & டிசைன்
மைனஸ்
* வயர்லெஸ் சார்ஜிங் கிடையாது.
* வாட்டர் ரெசிஸ்டென்ட் கிடையாது.
* அதிக விலை

ஒன்லைன் ரிவ்யூ: பட்ஜெட் விலைக்கு நல்ல லுக். சிறப்பான கேமரா விரும்புவோர், இந்த மொபைலைத் தேர்வு செய்யலாம்.
விலை:
3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டெர்னல் மெமரி - ரூ 11,999
4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் மெமரி - ரூ 13,999
4 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் மெமரி - ரூ 17,999
ப்ளஸ்
* சிறப்பான டிஸ்ப்ளே
* அட்டகாசமான கேமரா
மைனஸ்
* ஹை எண்ட் மாடலின் விலைக்கு ஏற்ப மொபைலின் ஸ்பெக்ஸ் இல்லை.
கார்த்தி