Published:Updated:

அம்மாடியோவ்!

அம்மாடியோவ்!
பிரீமியம் ஸ்டோரி
அம்மாடியோவ்!

அம்மாடியோவ்!

அம்மாடியோவ்!

அம்மாடியோவ்!

Published:Updated:
அம்மாடியோவ்!
பிரீமியம் ஸ்டோரி
அம்மாடியோவ்!
அம்மாடியோவ்!
அம்மாடியோவ்!

வாட்ச்:

ரு வாட்ச் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? இந்த வாட்ச் செய்ய 45 ஆண்டுகள் ஆனது. அப்பா தொடங்கிய வேலையை மகன் முடித்திருக்கிறார். இது நடந்தது 1827ல். தங்கத்தால் ஆன இந்தக் கடிகாரம் ஃப்ரென்ச் ராணி  Marie Antoinette-க்காகக் தயாரிக்கப்பட்டது. கொடுமை என்னவென்றால், இது தயாராகும் முன்பே ராணிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதன் பின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு, அங்கிருந்து 1900களில் திருடப்பட்டு பின் 2007ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. யாருக்கும் நேரம் சொல்லாமல் சும்மாவே உறங்கிக்கொண்டிருக்கிறது இந்த 236 கோடி ரூபாய் வாட்ச்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அம்மாடியோவ்!

மொபைல்: 

லகின் விலையுயர்ந்த மொபைல், ஆப்பிள் தானே என்கிறீர்களா? உண்மைதான். ஆனால், இந்த மொபைல் அதிலும் ஸ்பெஷல். 24 காரட் கோல்டு, வைரம் என நகைக்கடையே இதன் உள்ளே உண்டு. விலை, ஜஸ்ட் 290 கோடி. இவ்வளவு காஸ்ட்லியா மொபைல் வைத்திருப்பவரை அம்பானி என்றுதானே சொல்ல வேண்டும்? இந்த மொபைலை வைத்திருப்பவரும் அம்பானிதான். நீதா அம்பானி. முகேஷ் அம்பானியின் மனைவி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism