
மொபைல் - டிஜிட்டல் உலகம்

கலர்:
* மிட்நைட் புளூ
* பிளாக்
* எமரால்டு க்ரீன்
* ட்வைலைட்
ப்ளஸ்
* கேமரா, டிசைன்
* சிறப்பான பேட்டரி
* அட்டகாசமான பெர்ஃபாமன்ஸ்
* வாட்டர் ரெசிஸ்டன்ட்
மைனஸ்
* ஸ்பீக்கரின் பொசிஷன்
இந்த ஆண்டின் டாப் ரேட்டட் மொபைலாக மேட் 20 ப்ரோ இருக்கும். 'வாவே' போல இந்தியாவில் அதிகம் பிரபலமாகாத மொபைல் நிறுவனத்துக்கு 70,000 ரூபாய் செலவு செய்ய வேண்டுமா என்பதுதான் யோசிக்க வேண்டிய விஷயம். மற்றபடி, ஆண்ட்ராய்டில் இப்படி எல்லாவற்றுக்கும் டிக் அடிக்கும் முதல் மொபைல் இதுதான்.


கலர்:
* எமரால்டு க்ரீன்
* ரேடியன்ட் மிஸ்ட்
ப்ளஸ்
* அட்டகாசமான கேமரா
* 20 நிமிடத்தில் 50% சார்ஜ் ஆகும் அதிவேக சார்ஜிங்
மைனஸ்
* சாஃப்ட்வேர், புராசஸர் சிறப்பாக இல்லை.
ஒன்ப்ளஸ் 6T மொபைலைப் பிரதி எடுத்ததுபோல் இருந்தாலும், இதே ஸ்பெக்ஸுக்கான ஒன்ப்ளஸ் 6Tயின் விலை இதைவிடக் குறைவு என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.


கலர்:
* பப்பாயா ஆரஞ்சு
ப்ளஸ்
* இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார்.
* அதிக பேட்டரி
* 20 நிமிடத்தில் 50% சார்ஜிங்
* நைட்மோடு கேமரா
மைனஸ்
* IP ரேட்டிங் வாட்டர் ப்ரூஃப் இல்லை
* ஆடியோ ஜாக் இல்லை
ஏற்கெனவே வெளியான ஒன்ப்ளஸ் 6Tயின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்தான் இது. 10 GB ரேமும், ஒன் பிளஸ் 6T-ஐ விடவும், அதிவேகமாக இது சார்ஜ் ஏறும் என்பதும்தான் இதன் USP.


விலை:
3 GB ரேம் + 32 ஜிபி இன்டர்னல் மெமரி - ரூ. 12,999
4 GB ரேம் + 64 ஜிபி இன்டர்னல் மெமரி - ரூ. 14,999
6 GB ரேம் + 64 ஜிபி இன்டர்னல் மெமரி - ரூ. 16,999
ப்ளஸ்
* சிறப்பான UI
* அட்டகாசமான பேட்டரி
* உறுதியான பில்ட்
மைனஸ்
* கேமரா சிறப்பாக இல்லை
சிறப்பான பேட்டரி, பேசிக் கேமரா எனப் பல விஷயங்களில் பட்ஜெட்டுக்குள் டிக் அடிக்கிறது அசூஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M2. ரியல்மீ 2 ப்ரோ போல 20,000 ரூபாய் விலைக்குள் வாங்க சிறப்பான மொபைல்.

கார்த்தி