Published:Updated:

கேட்ஜெட்ஸ்

கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் உலகம் - மொபைல்

கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் உலகம் - மொபைல்

Published:Updated:
கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேட்ஜெட்ஸ்
கேட்ஜெட்ஸ்

ஒன்லைன் ரிவ்யூ: அனைத்து மொபைல்களையும் ஓரங்கட்டிவிட்டு, கேமராவில் இந்த முறை ஓங்கி அடித்திருக்கிறது ரெட்மி.

கேட்ஜெட்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒன்லைன் ரிவ்யூ: ரெட்மி நோட் 7 ப்ரோவை விடவும் 1,000 ரூபாய் அதிகம் இது. அதேசமயம் பேட்டரி, ட்ரிப்பிள் கேமரா போன்றவற்றில் டிக் அடிக்கிறது.

கேட்ஜெட்ஸ்

ஒன்லைன் ரிவ்யூ: ரியல் மீ1, ரியல் மீ 2 போலவே இந்த மொபைலையும் 12,000 பட்ஜெட்டில் களமிறக்கி இருக்கிறது ரியல்மீ. கூடுதலாக 3,000 ரூபாய் செலவு செய்தால்,  நிறைய சாய்ஸ் உண்டு.

கேட்ஜெட்ஸ்

ஒன்லைன் ரிவ்யூ: ரியல்மீ 3 உடன் மோதும் ரெட்மி நோட் 7, அதைவிட ப்ராசஸர் மற்றும் டிஸ்ப்ளே போன்றவற்றில் சிறப்பாகவே இருக்கிறது.

-  கார்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism