கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

கேட்ஜெட்ஸ்

கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் உலகம்: மொபைல்

மூன்று மொபைல்களிலும் 3.5mm ஜேக் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம். 2.7GHz எக்ஸினோஸ் 9820 ஆக்டோ கோர் பிராசஸரில் இயங்குகிறது. மூன்றிலும் ஹைபிரிட் ஸ்லிம் ஸ்லாட்

கேட்ஜெட்ஸ்
கேட்ஜெட்ஸ்
கேட்ஜெட்ஸ்

ஒன்லைன் ரிவ்யூ: கேமராதான் உங்களின் மோஸ்ட் வாண்டட் ஏரியா என்றால், இதைவிடவும் சிறப்பான கேமரா மொபைல், தற்போதைக்கு இல்லை.

கேட்ஜெட்ஸ்

ஒன்லைன் ரிவ்யூ: குரல் வழியாக நாம் அளித்த கட்டளைகளை ஒலி வடிவில் மட்டும் தந்துகொண்டிருந்தன ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள். தற்போது அவற்றை ஒலியும் ஒளியும் ஆக்கியிருக்கிறது 'எக்கோ ஸ்மார்ட்'. இப்போது நம் குரல் கட்டளைகளுக்கு ஏற்ப, வீடியோ மற்றும் புகைப்படங்களைக் காட்டும் கருவியாக அறிமுகமாகியிருக்கிறது அமேஸான் எக்கோ ஷோ. ஸ்பீக்கர்களைப் பிரபலப்படுத்திய அமேஸான், தற்போது ஸ்மார்ட் டிஸ்ப்ளே பக்கமும் கடைவிரித்திருக்கிறது. விலைதான் யோசிக்க வைக்கிறது.

- கார்த்தி