Published:Updated:

#TechTamizha: ஸ்மார்ட்போன்தான்... நாம் ஸ்மார்ட்டாக வைத்திருக்கிறோமா?

ஞா.சுதாகர்
#TechTamizha: ஸ்மார்ட்போன்தான்... நாம் ஸ்மார்ட்டாக வைத்திருக்கிறோமா?
#TechTamizha: ஸ்மார்ட்போன்தான்... நாம் ஸ்மார்ட்டாக வைத்திருக்கிறோமா?

ணக்கம் வாசகர்களே!

ஏப்ரல் மாத டெக் தமிழா வெளியாகிவிட்டது.  https://bit.ly/vikatanandroidapp

இன்றைக்கு நம் கைகளில் இருப்பவை எல்லாமே ஸ்மார்ட்போன்கள்தாம். ஆனால், அவற்றை நாம் எல்லோரும் ஸ்மார்ட்டாக வைத்திருக்கிறோமோ, ஸ்மார்ட்டாக கையாள்கிறோமா என்றால் பதில், இல்லை. டெக்னிக்கலாகவும் சரி, அன்றாட பயன்பாட்டிலும் சரி; ஸ்மார்ட்போன் விஷயத்தில் ரொம்பவே சொதப்புகிறோம். அதைத் தவிர்க்க உங்களுக்கான 50 அசத்தல் டிப்ஸ் இந்த மாத டெக் தமிழாவில்.

கடந்தமாதம் விமானப் போக்குவரத்து துறையில் உலகம் முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் எத்தியோப்பிய விமான விபத்து. இதில் விபத்துக்குள்ளான போயிங் விமானத்தில் நடந்த தொழில்நுட்பக் கோளாறு என்ன? விரிவான கட்டுரை உள்ளே. இதுபோல இன்னும் பல சுவாரஸ்யமான கட்டுரைகள் உள்ளே உங்களுக்காகக் காத்திருக்கின்றன. 

இந்த ஏப்ரல் மாத இதழை இலவசமாக விகடன் ஆப்பில் படிக்கலாம். https://bit.ly/vikatanandroidapp இந்த லிங்க்கை க்ளிக் செய்து முதலில் விகடன் ஆப்பை டவுன்லோடு செய்து (ஐஓஎஸ் பயன்பாட்டாளர்கள் https://apple.co/2EUWP8A லிங்க்கை க்ளிக் செய்யவும்), பின்னர் `Magazines' பகுதிக்குச் செல்லவும். அங்கே லேட்டஸ்ட் `டெக் தமிழா’ இதழ் இடம்பெற்றிருக்கும். அதை க்ளிக் செய்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒருமுறை டவுன்லோடு செய்துவிட்டால், பின்னர் இணைய இணைப்பு இல்லாதபோதும்கூட படித்துக்கொள்ளலாம். இதேபோல முந்தைய இதழ்களும் ஒரே இடத்தில் வரிசையாக இடம்பெற்றிருக்கும். அவற்றையும் டவுன்லோடு செய்து படிக்கலாம்.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். எங்களிடமிருந்து இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் கூற மறவாதீர்கள். நன்றி!