Published:Updated:

`மாஸ்' டிஸ்ப்ளே, 'தூள்' பர்ஃபாமன்ஸ்... 50K விலைக்கு ஓகேவா ஒன்ப்ளஸ் 7 புரோ? #VikatanGadgetReview

Oneplus 7 Pro

Oneplus 7 Pro

HDR 10+ சப்போர்ட்டுடன் வண்ணங்கள் தெறிக்கும் `ஆளப்போறான் தமிழன்' முதல் வெறும் இரவு ஒளியில் கடக்கும் மிஷ்கின் படங்கள் வரை அனைத்திலும் வெளுத்துவாங்குகிறது டிஸ்ப்ளே.

ன்ப்ளஸின் 7 சீரிஸ் போன்கள் வந்துவிட்டன. அதில் அதிகம் கவனம் ஈர்த்தது ஒன்ப்ளஸ் 7 புரோதான். ஒன்ப்ளஸ் திட்டமிட்டதும் அதைத்தான். மொத்த வெளிச்சத்தையும் 7 புரோவின் மீது விழ வைக்க வேண்டும் என்ற முனைப்பு நன்றாகவே வெளிப்பட்டது. ஒன்ப்ளஸ் 7, 6T-யின் உள்ளே சிறிய பட்டி டிங்கரிங் செய்யப்பட்டதுதான் என்பதால் அதைப் பெருமளவில் ஒன்ப்ளஸே கண்டுகொள்ளவில்லை. ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் உச்சபட்ச பிரீமியம் ஃபிளாக்ஷிப் போன்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல என ஒன்ப்ளஸ் நம்பும் இந்த போன் எப்படி இருக்கிறது? சுமார் ஒரு வாரப் பயன்பாட்டுக்குப் பின் என் அனுபவத்தை இங்கு பதிவிடுகிறேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Comment
அடுத்த கட்டுரைக்கு