Published:Updated:

காமெடி எழுத்தாளர்களைத் தேடும் கூகுள்

காமெடி எழுத்தாளர்களைத் தேடும் கூகுள்
காமெடி எழுத்தாளர்களைத் தேடும் கூகுள்

காமெடி எழுத்தாளர்களைத் தேடும் கூகுள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இணைய ஜாம்பவான் இப்போது காமெடியாக ஸ்க்ரிப்ட் எழுதக்கூடியவர்களைத் தேடிப் பிடித்து வருகிறது. ஆப்பிள் ஐபோனில் இருக்கும் 'சிரி' அசிஸ்டன்ட் போலவே, இப்போது கூகுள் அசிஸ்டன்ட் எனும் பெர்சனல் அசிஸ்டன்ட் ப்ரோக்ராமை உருவாக்கியுள்ளது கூகுள். கூகுளின் லேட்டஸ்ட் பிக்ஸல் ஸ்மார்ட்போன்களில் இந்த அசிஸ்டன்ட் வசதி உள்ளது. 

காமெடி எழுத்தாளர்களைத் தேடும் கூகுள்

ஆப்பிளின் சிரி, நாம் வித்தியாசமாக கேள்வி கேட்டால் அதுவும் வித்தியாசமாக, சில சமயங்களில் கொஞ்சம் ஜாலியாக பதில் சொல்லும். அதைவிட, தனது அசிஸ்டன்ட்டை ஜாலியாக மேம்படுத்த உள்ளது கூகுள். இதற்காக காமெடி ஸ்க்ரிப்ட் ரைட்டர்களுக்கு வலை விரித்துள்ளது. இப்படி ஏதாவது புதுசு, புதுசா சுவாரஷ்யமா செய்தால்தானே வாடிக்கையாளர்களை கவர்ந்து, தக்கவைக்கவும் முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு