Published:Updated:

ஃபேஸ்புக் கரன்சி, ஒன்ப்ளஸ் திட்டம், படையெடுக்கும் ஃபிட்னஸ் பேண்ட்ஸ்... ஜூலை மாத டெக் தமிழா! #TechTamizha

ம.காசி விஸ்வநாதன்

ஜூலை மாத டெக் தமிழாவில் என்ன ஸ்பெஷல்?!

ஜூலை மாத டெக் தமிழா! #TechTamizha
ஜூலை மாத டெக் தமிழா! #TechTamizha
வணக்கம் வாசகர்களே! ஜூலை மாத டெக் தமிழா வெளியாகிவிட்டது.

பல முக்கிய கட்டுரைகளுடன் வெளிவந்திருக்கும் ஜூன் மாத டெக் தமிழாவை இதழ் வடிவில் இலவசமாக விகடன் ஆப்பில் படிக்கலாம். https://bit.ly/vikatanandroidapp இந்த லிங்க்கை க்ளிக் செய்து முதலில் விகடன் ஆப்பை டவுன்லோடு செய்து (iOS பயன்பாட்டாளர்கள் https://apple.co/2EUWP8A லிங்க்கை க்ளிக் செய்யவும்), பின்னர் `Magazines' பகுதிக்குச் செல்லவும். அங்கே லேட்டஸ்ட் `டெக் தமிழா’ இதழ் இடம்பெற்றிருக்கும். அதை க்ளிக் செய்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒருமுறை டவுன்லோடு செய்துவிட்டால், பின்னர் இணைய இணைப்பு இல்லாதபோதும்கூட படித்துக்கொள்ளலாம். இதேபோல முந்தைய இதழ்களும் ஒரே இடத்தில் வரிசையாக இடம்பெற்றிருக்கும். அவற்றையும் இந்த ஆப்பில் டவுன்லோடு செய்து படிக்கலாம். மேலும், இந்த மாதம் முதல் டெக் தமிழா கட்டுரைகள் ஒவ்வொன்றையும் விகடன் தளத்தில் லாகின் செய்தால் படிக்கமுடியும்.

https://www.vikatan.com/tech-tamizha/01-jul-2019

இந்த மாத டெக் தமிழா சிறப்புக் கட்டுரைகள் இதோ,

இது 'மார்க்' கணக்கு!

இது `மார்க்' கணக்கு!
இது `மார்க்' கணக்கு!

ஃபேஸ்புக் தனது அடுத்த சாம்ராஜ்யத்தை நிறுவ முதல் படியை எடுத்து வைத்திருக்கிறது. இந்த முறை அவர்கள் வைத்திருக்கும் குறி நிதித்துறை. உலகம் முழுவதும் மொபைல் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம். மார்க் சக்கர்பெர்க் கூற்றுப்படி உலகில் 100 கோடி பேரிடம் மொபைல் இருக்கிறது; ஆனால், வங்கிக் கணக்கு இல்லை. இவர்களுக்குப் பணப்பரிவர்த்தனைகளில் உதவ ஃபேஸ்புக் முடிவு செய்திருக்கிறது. அதற்காக உருவாக்கப்பட்டிருப்பதுதான் இந்த `லிப்ரா’. இதைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ள கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள்!

https://www.vikatan.com/technology/tech-news/mark-zuckerberg-announces-its-own-cryptocurrency-libra

இந்த மாதம்...`ஃபிட்னஸ் பேண்ட்' மாதம்!

இந்த மாதம்...`ஃபிட்னஸ் பேண்ட்' மாதம்!
இந்த மாதம்...`ஃபிட்னஸ் பேண்ட்' மாதம்!

பிரபல நிறுவனங்கள் சமீபத்தில் வெளியிட்ட, வெளியிடப்போகும் சில பட்ஜெட் வியரபில் கேட்ஜெட்ஸின் தொகுப்பு இந்த மாத இதழில்!

https://www.vikatan.com/technology/gadgets/an-array-of-wearable-fitness-bands-are-coming-to-indian-market-this-month

அதே விலை... அசத்தலான அப்கிரேட்!

அதே விலை... அசத்தலான அப்கிரேட்!
அதே விலை... அசத்தலான அப்கிரேட்!

பட்ஜெட் செக்மென்டில் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதற்கேற்ற போன்களைக் கொடுப்பதில் இப்போது வரை ஷியோமிக்குத்தான் முதலிடம். அதன் புதிய வரவான ரெட்மி 7A ஸ்மார்ட்போனில் என்ன ஸ்பெஷல்?

https://www.vikatan.com/technology/gadgets/redmi-7a-first-impressions

'இனி ஆஃப்லைன் ஸ்டோர்ஸ்தான் டார்கெட்'

'இனி ஆஃப்லைன் ஸ்டோர்ஸ்தான் டார்கெட்'
'இனி ஆஃப்லைன் ஸ்டோர்ஸ்தான் டார்கெட்'

ஒன்ப்ளஸ் 7 சீரிஸ் பெரிய அளவில் ஹிட்டானதால் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனம். இந்த நிலையில் சென்னைக்கு வந்திருந்தார் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் விகாஸ் அகர்வால் ஒன்ப்ளஸின் வருங்கால திட்டம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

அந்த நேர்காணல் இங்கே :

https://www.vikatan.com/technology/gadgets/offline-stores-are-our-focus-now-says-oneplus

Vikatan

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் (மெயில்: estvikatan@gmail.com). எங்களிடமிருந்து இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் கூற மறவாதீர்கள். நன்றி!