Published:Updated:

சரிந்த பிட்காயின் மதிப்பு... நிலவரம் என்ன?

Representational Image

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பிட்காயின் மதிப்பு 1.54 சதவிகிதம் குறைந்து, அமெரிக்க டாலர் மதிப்பில் 19,804 - ஆக இருந்தது.

Published:Updated:

சரிந்த பிட்காயின் மதிப்பு... நிலவரம் என்ன?

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பிட்காயின் மதிப்பு 1.54 சதவிகிதம் குறைந்து, அமெரிக்க டாலர் மதிப்பில் 19,804 - ஆக இருந்தது.

Representational Image

விர்சுவல் உலகில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வரும் டிஜிட்டல் கரன்சிதான் `பிட்காயின்.’ இப்போது உலக அளவில் பிட்காயின்கள் அதிக புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிட்காயின் மதிப்பு 1.54 சதவிகிதம் குறைந்து, அமெரிக்க டாலர் மதிப்பில் 19,804 - ஆக இருந்தது.

Cryptocurrency
Cryptocurrency

உலகம் முழுதும் நன்கு அறியப்பட்ட கிரிப்டோகரன்சி மார்ச் மாதம் 28-ம் தேதியன்று ஆண்டின் அதிகபட்சமான 48,234 அமெரிக்க டாலர் மதிப்பிலிருந்து 58.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

பிளாக்செயின் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட நாணயமான ஈதர் (Ether) ஞாயிற்றுக்கிழமை 3.2 சதவிகிதம் குறைந்து அமெரிக்க டாலர் மதிப்பில் 1,422.1 ஆக இருந்தது.