டெ க்னாலஜி யுகத்தில் மொபைல்போன்கள்தான் பிரதானம். `ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் இன்றைக்கு யாருமே இல்லை’ என்ற அளவுக்கு நிலைமை வந்துவிட்டது.

சாதாரண வருமானப் பிரிவினர்கூட புது போன் வாங்க விரும்புகிறார்கள். அவர்களின் பட்ஜெட்டுக்குள் வாங்க வாய்ப்புள்ள சில போன்களின் நிறை மற்றும் குறைகள் இங்கே...

ரியல்மீ C3 (Realme C3)

வசதிகள்:

6.52 இன்ச் HD + டிஸ்ப்ளே

Helio G70 பிராசஸர்

12 MP + 2 MP ரியர் கேமரா

5 MP செல்ஃபி கேமரா

5000 mAh பேட்டரி

ஆண்ட்ராய்டு பை 10

விலை:

3 GB RAM 32 GB ஸ்டோரேஜ் - ரூ.6,999

4 GB RAM 64 GB ஸ்டோரேஜ் - ரூ.7,999

ரிவ்யூ: 8,000 ரூபாய்க்குள் ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வேண்டும் என்பவர்கள் இதைத் தேர்வுசெய்யலாம். இதில் பயன்படுத்தப் பட்டிருக்கும் Helio G70 பிராசஸரும் இந்த விலைக்கு நியாயம் சேர்க்கும். பேட்டரி 5,000 mAh என்பதால், நீண்ட நேரத்துக்குத் தாங்கி நிற்கும். கேமராவிலிருந்து பிராசஸர் வரை பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, நாம் எதிர்பார்ப்பதைவிட நல்ல பர்ஃபாமன்ஸ் தருகிறது.

இன்ஃபினிக்ஸ் ஹாட் 8 (Infinix Hot 8)

வசதிகள்:

6.52 இன்ச் HD + டிஸ்ப்ளே

Helio P22 பிராசஸர்

13 MP + 2 MP ரியர் கேமரா

8 MP செல்ஃபி கேமரா

5,000 mAh பேட்டரி

ஆண்ட்ராய்டு பை 9

விலை:

4 GB RAM + 64 GB ஸ்டோரேஜ் - ரூ.6,999

ரிவ்யூ: பெரிதாக எந்தச் செயலியும் பயன்படுத்தாத, பொதுவான தேவைகளுக்காக மட்டுமெனில் இந்த மொபைலைத் தேர்வு செய்யலாம். ஃபிங்கர் பிரின்ட் சென்சாரும் தரப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப் பட்டிருக்கும் Helio P22 பிராசஸர் கொஞ்சம் பழையது என்றாலும், பட்ஜெட் மொபைலுக்கு ஏற்றது.

அடிப்படையான பயன்பாடுகளுக்குச் சரியாக இருக்கும். அதைத் தாண்டி அதிகமாக உபயோகித்தால் மொபைல் கொஞ்சம் மெதுவாக வேலை செய்யும். சிறந்த பேட்டரி லைஃப் உண்டு.

ரெட்மி 8A (Redmi 8A)

வசதிகள்:

6.22 இன்ச் HD + டிஸ்ப்ளே

Qualcomm Snapdragon 439 பிராசஸர்

12 MP ரியர் கேமரா

8 MP செல்ஃபி கேமரா

5,000 mAh பேட்டரி

ஆண்ட்ராய்டு பை 9

விலை:

2 GB RAM + 32 GB ஸ்டோரேஜ் - ரூ.6,499

3 GB RAM + 32 GB ஸ்டோரேஜ் - ரூ.6,999

ரிவ்யூ: 7,000 ரூபாய்க்கான மொபைல்களில் சிறந்த மொபைல் இந்த ரெட்மி. பட்ஜெட் செக்மென்ட்டில் குறைவான விலையில் கிடைக்கும் போன் இது.

சிறந்த பேட்டரி, பேஸ் அன்லாக் வசதி மற்றும் டைப்-சி போர்டு என ஹை-எண்ட் செக்மென்ட்டில் தரக்கூடிய வசதிகளை பட்ஜெட் செக்மென்ட்டிலேயே தந்திருக்கிறது ரெட்மி.

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள Snapdragon 439 பிராசஸர் பட்ஜெட் போன்களுக்கான பிராசஸர்தான் என்றாலும், பர்ஃபாமன்ஸில் பெரிய குறையில்லை. மற்ற வசதிகளுக்காகவே இந்த பட்ஜெட் மொபைலை வாங்கலாம்.

விவோ U20 (Vivo U20)

வசதிகள்:

6.53 இன்ச் Full HD + டிஸ்ப்ளே

Qualcomm Snapdragon 675 பிராசஸர்

16 MP + 8 MP + 2 MP ரியர் கேமரா

16 MP செல்ஃபி கேமரா

5,000 mAh பேட்டரி

ஆண்ட்ராய்டு பை 9

விலை:

4 GB RAM + 64 GB ஸ்டோரேஜ் - ரூ.11,990

6 GB RAM + 64 GB ஸ்டோரேஜ் - ரூ.12,550

ரிவ்யூ: விவோ u20-யில் பயன்படுத்தப் பட்டிருக்கும் Snapdragon 675 பிராசஸரானது இந்த செக்மென்ட் மொபைல்களுக்கான சிறந்த பிராசஸர். நல்ல பர்ஃபாமன்ஸ் கொடுக்கிறது.

இருந்தாலும் விலைக்கேற்ற வசதிகள் இல்லை. இதைவிடக் குறைந்த விலையுள்ள போன்களே பல வசதிகளைக் கொடுக்கின்றன. அவற்றை முயன்று பார்க்கலாம்.

நல்ல பர்ஃபாமன்ஸ் கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன் வேண்டும் என்கிறவர்கள் இவற்றை பரிசீலிக்கலாம்!

ஓப்போ A5 2020:

வசதிகள்:

6.5 இன்ச் டிஸ்ப்ளே

Qualcomm Snapdragon 665 பிராசஸர்

12 MP + 8 MP + 2 MP + 2 MP ரியர் கேமரா

8 MP செல்ஃபி கேமரா

5,000 mAh பேட்டரி

ஆண்ட்ராய்டு பை 9

விலை:

3 GB RAM + 64 GB ஸ்டோரேஜ் - ரூ.11,490

4 GB RAM + 64 GB ஸ்டோரேஜ் - ரூ.12,990

ரிவ்யூ: நல்ல பர்ஃபாமன்ஸ்கொண்ட பட்ஜெட் போன் வேண்டுமென்றால், இதைத் தேர்வு செய்யலாம். இதில் பயன்படுத்தப் பட்டிருக்கும் Snapdragon 665 பிராசஸரும் பட்ஜெட் மொபைல்களுக்கு ஏற்றது. நீடித்து நிற்கும் பேட்டரி.

ஆனாலும் மற்ற பட்ஜெட் மொபைல்களுடன் ஒப்பிடும்போது, இன்னும் கொஞ்சம் வசதிகளிருந்தால் நன்றாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

இந்த பட்ஜெட் போன்களிலிருந்து உங்களுக்கேற்றதை நீங்கள் தேர்வு செய்துகொள்ளுங்கள்!