கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

கேட்ஜெட்ஸ்

 டிஜிட்டல் உலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
டிஜிட்டல் உலகம்

டிஜிட்டல் உலகம்

ரியல்மீ பேண்ட்

வசதிகள்

  • ரியல் டைம்

ஹார்ட் ரேட் மானிட்டரிங்

  • நேரடி USB சார்ஜிங்

  • ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் வசதி

  • வாட்டர் ரெசிஸ்டன்ட்

ப்ளஸ்

  • பில்டு குவாலிட்டி

மைனஸ்

  • விலை

  • பிரைட்னஸ் குறைவு

ரியல்மீ பேண்ட்
ரியல்மீ பேண்ட்

ஒன்லைன் ரிவ்யூ

MI பேண்டிற்குப் போட்டியாக ரியல்மீ பேண்டு களம் இறங்கியிருக்கிறது. ஆனால் விலை கொஞ்சம் அதிகம். சில நூறுகள் சேர்த்து செலவழித்தால் இன்னும் பல வசதிகள் கொண்ட பேண்ட் வாங்கலாம்.

விலை - 1,499 ரூபாய்

சாம்சங் கேலக்ஸி S20+

வசதிகள்

  • 6.7 இன்ச் Quad HD+ டிஸ்ப்ளே

  • Exynos 990 ப்ராசஸர்

  • 64 MP + 12 MP + 12 MP + VGA Depth கேமரா

  • 10 MP செல்ஃபி கேமரா

  • 8 GB RAM + 128 GB ஸ்டோரேஜ்

  • 4500 mAh பேட்டரி

ப்ளஸ்

  • பர்ஃபாமன்ஸ்

  • கேமரா

மைனஸ்

  • விலை

சாம்சங் கேலக்ஸி S20+
சாம்சங் கேலக்ஸி S20+

ஒன்லைன் ரிவ்யூ

ஆண்ட்ராய்டின் ராஜா என்றால் சாம்சங்கின் இந்த S20 சீரீஸைக் கூறலாம். ஒவ்வொரு வசதியும் அதற்குரிய அதிகபட்ச சிறப்பம்சத்தைக் கொண்டிருக்கிறது. விலை எவ்வளவு என்றாலும் பரவாயில்லை; சிறப்பான போன் வேண்டும் என விரும்புபவர்கள் S20 Ultra மாடலைப் பரிசீலனை செய்யலாம். விலை குறைவாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கு லோ-எண்ட் மாடலும் உண்டு. ஆனால் விலைக்கேற்றவாறு வசதிகளும் கொஞ்சம் குறைகிறது.

விலை

8GB Ram + 128GB -

73,999 ரூபாய்

IQOO 3 5G

வசதிகள்:

  • 6.44 இன்ச் Full HD+ டிஸ்ப்ளே

  • Qualcomm Snapdragon 865 ப்ராசஸர்

  • 48 MP + 13 MP + 13 MP +

2 MP ரியர் கேமரா

  • 16 MP செல்ஃபி கேமரா

  • 12 GB RAM + 256 GB ஸ்டோரேஜ்

  • 4440 mAh பேட்டரி

  • ஆண்ட்ராய்டு 10

ப்ளஸ்:

  • 55W பாஸ்ட் சார்ஜிங்

  • பர்ஃபாமன்ஸ்

மைனஸ்:

  • விலை

IQOO 3 5G
IQOO 3 5G

ஒன்லைன் ரிவ்யூ:

புதிதாக இந்தியாவில் களமிறங்கியிருக்கும் பிராண்ட் இது. 5G வசதியுடன் வருவது சிறப்பாக இருந்தாலும், தற்போது அதனால் பயனில்லை. இதே விலையில் இதே வசதிகளுடன் ரியல்மீ X50 ப்ரோவும் வெளியாகி இருப்பதால், இதனை வாங்குவதற்கு ஸ்பெஷலாக என்ன இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

விலை:

8 GB RAM, 128 GB ROM - ரூ.36,990

8 GB RAM, 256 GB ROM - ரூ.39,990

12 GB RAM, 256 GB ROM - ரூ.44,990

போக்கோ X2

வசதிகள்

  • 6.67-இன்ச் Full HD+ டிஸ்ப்ளே

  • Qualcomm Snapdragon 730G ப்ராசஸர்

  • 64MP + 8MP + 2MP + 2MP ரியர் கேமரா

  • 20MP + 2MP டூயல் ஃப்ரன்ட் கேமரா

  • 6/8GB RAM + 64/128GB ஸ்டோரேஜ்

  • 4500mAh பேட்டரி

  • ஆண்ட்ராய்டு 10

ப்ளஸ்

  • பேட்டரி

  • பர்ஃபாமன்ஸ்

  • கேமரா குவாலிட்டி

மைனஸ்

  • வெளிச்சம் குறைவான இடத்தில், கேமரா குவாலிட்டி அவ்வளவு சிறப்பாக இல்லை

  • பெரிதாகவும் கனமாகவும் இருக்கிறது

போக்கோ X2
போக்கோ X2

ஒன்லைன் ரிவ்யூ

போக்கோ F1-ல் குறையாக இருந்ததை எல்லாம், சரி செய்திருக்கிறது போக்கோ X2. மிட்ரேஞ்சில் கேமிங்கிற்கான ப்ராசஸரோடு களமிறங்கி இருக்கிறது. நிறைய நேரம் கேம் ஆடினாலும் பெரிதாகச் சூடாகவில்லை.

இதே செக்மென்ட்டில் இருக்கும் மற்ற மொபைல்களுடன் ஒப்பிடும்போது, சிறப்பான பயன்பாட்டு அனுபவத்தையே தருகிறது என்பதால், இந்தப் பட்ஜெட்டில் மொபைல் வாங்க விரும்புபவர்கள் நம்பி வாங்கலாம்.

விலை

6GB RAM + 64GB - 15,999 ரூபாய்

6GB RAM + 128GB - 16,999 ரூபாய்

8GB RAM + 256GB - 19,999 ரூபாய்.