இன்பாக்ஸில் வந்துகுவியும் விளம்பர மெயில்களை தடுப்பது எளிது! #DoubtOfCommonMan
- காரில் இருக்கும் டேஷ் கேமராவின் வீடியோ... சாட்சியாகப் பயன்படுமா? #DoubtOfCommonMan
- ஒரு பொருளின் எம்.ஆர்.பி. விலையை நிர்ணயிப்பது யார்? எப்படி? #DoubtOfCommonMan
- உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஏதேனும் டவுட் இருக்கா?- நீங்க கேட்கவேண்டியது இங்கதான் #DoubtOfcommonman
- நட்சத்திரக் குறி கேள்விகள், ஜீரோ ஹவர்... நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் வகைகள் தெரியுமா?
- NEET தேர்வு... விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள்! - விரிவான வழிகாட்டுதல் #DoubtOfCommonMan
- யூடியூபில் சேனல் ஆரம்பிப்பது எப்படி? வருமானம் ஈட்ட வாய்ப்பு உண்டா? #DoubtOfCommonMan
- தமிழகத்தில் வசிப்பவர்கள் கேரளாவில் விற்கும் லாட்டரி சீட்டுகளை வாங்கலாமா? #DoubtOfCommonMan
- குடியிருப்புப் பகுதிகளில் நுழையும் குரங்குகள்... தீர்வு என்ன? #DoubtOfCommonMan
- மஞ்சள் காமாலையின் போது கடைப்பிடிக்க வேண்டிய... தவிர்க்க வேண்டிய... உணவு முறைகள் என்னென்ன? #DoubtOfCommonMan
- தாராபுரம் பகுதியில் கேட்ட பெரும் வெடிச்சத்தம் - விண்கல் விழுந்ததா? #DoubtOfCommonMan
- `மத்திய, மாநில மருந்தகங்களில் குறைந்த விலையில் மாத்திரைகள்... தரமாக இருக்குமா?' - அதிகாரி விளக்கம் #DoubtOfCommonMan
- ஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா? #DoubtOfCommonMan
- பூமி சூடாவதில் வாகன விளக்குகளுக்கு பங்கு உண்டா? #DoubtOfCommonMan
- பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்மூலம் வீடு பெறுவது எப்படி? ஒரு வழிகாட்டுதல்! #DoubtOfCommonMan
- தனிநபர்களின் அனுமதியில்லாமல் வீடியோ, புகைப்படம் எடுத்தால் என்ன செய்யவேண்டும்? #DoubtOfCommonMan
- நாம் தரும் ஜி.எஸ்.டி வரி அரசுக்குச் சென்றடைகிறதா என்பதை உறுதிசெய்வது எப்படி? #DoubtOfCommonMan
- கிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?#DoubtOfCommonMan
- கஜா புயல் தாக்கத்திலிருந்து மீண்டு விட்டதா காவிரி டெல்டா? #DoubtOfCommonMan #OneYearOfGaja
- கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லையே... ஏன்? #DoubtOfCommonMan
- உலக வங்கி எப்படிச் செயல்படுகிறது, யாரெல்லாம் நிதியுதவி செய்கிறார்கள்? #DoubtOfCommonMan
- `ஆட்டிசம் குழந்தைக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..!' - எவ்வாறு சரிசெய்வது?#DoubtOfCommonMan
- கல்லூரியில் பாதி, ஓப்பன் யுனிவர்சிட்டியில் பாதி...! - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா? #DoubtOfCommonMan
- வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றும் நகை, பணம் யாருக்குச் சொந்தம்? #DoubtOfCommonMan
- மின் வாரியம் வரவு செலவை ஏன் தாக்கல் செய்யவில்லை? #DoubtOfCommonMan
- திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கின் தற்போதைய நிலை என்ன?#DoubtOfCommonMan
- மக்களை ஒருமையில் அழைக்கும் அரசு அதிகாரிகள்... அதற்கான காரணங்கள், தீர்வுகள் என்ன? #DoubtOfCommonMan
- டெல்லியைப் போலவே சென்னையிலும் கடும் புகைமூட்டம்... காரணம் என்ன? #DoubtOfCommonMan
- தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம் என்றால் என்ன? விவசாயிகளுக்கு என்ன பயன்? #DoubtOfCommonMan
- ADHD குழந்தைகளுக்கு சித்தா, அலோபதி மற்றும் தெரபி சிகிச்சைகள் தரும் பலன்கள் என்னென்ன?!
- UPSC தேர்வுக்குத் தயாராகிறவர்கள் எந்தெந்தப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்? #DoubtOfCommonMan
- கறுப்புப்பணத்தைப் பதுக்க சுவிஸ் வங்கியை ஏன் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா? #DoubtOfCommonMan
- லிஃப்ட் கொடுப்பது குற்றமா? என்ன சொல்கிறது மோட்டார் வாகனச் சட்டம்! #DoubtOfCommonMan
- உங்கள் ஊர் நீர்நிலைகளை நீங்களே தூர்வாரலாம்..! என்னென்ன நடைமுறைகள்?#DoubtOfCommonMan
- அதிரவைக்கும் ஆள்மாறாட்டம்... கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு நேர்மையாக நடந்ததா? #DoubtOfCommonMan
- ஆதார் எண்ணை பான் கார்டோடு ஆன்லைனிலேயே இணைக்கலாம் - ஓர் வழிகாட்டுதல்! #DoubtOfCommonMan
- விவசாய நிலத்தில் வளர்க்கக் கூடாத மரங்கள் எவை? #DoubtOfCommonMan
- டெங்கு காய்ச்சலைத் தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? ஓர் அலெர்ட் #DoubtOfCommonMan
- திருமலை திருப்பதியில் நடைபெறும் சுப்ரபாத தரிசன சேவை டிக்கெட் பெறுவதற்கு என்ன வழி? #DoubtofCommonMan
- என்னதான் நடக்கிறது கூடங்குளம் அணு மின் நிலையத்தில்..? #DoubtOfCommonMan
- பிரதமரின் `அனைவருக்கும் வீடு' திட்டத்தின்படி வட்டி மானியம் பெறுவது எப்படி? #DoubtOfCommonMan
- காவல் ஆய்வாளர் தாக்கியதில் உயிரிழந்த திருச்சி உஷா வழக்கு என்னவானது?#DoubtOfCommonMan
- சொந்தச் செலவில் நீர்நிலைகளைத் தூர்வாரும் ஓ.பி.எஸ்! - பணிகள் எப்படி நடைபெறுகின்றன?#DoubtOfCommonMan
- குடிநோயிலிருந்து விடுபட எந்த மருத்துவம் சிறந்தது?- அலோபதியா, ஹோமியோபதியா, சித்தாவா #DoubtOfCommonMan
- செண்பகவல்லி அணை உடைப்பு... 36,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு! தீர்வு என்ன? #DoubtOfCommonMan
- ``வாங்கித்தான் ஆக வேண்டும்!” - நியாயவிலைக் கடைகளில் கட்டாயப்படுத்துவது சரியா? #DoubtOfCommonMan
- ஆண்டுக்கு 3,000 கோடிக்கு மேல் நஷ்டம்... என்ன நடக்கிறது அரசுப் போக்குவரத்துக் கழகத்தில்?
- அமைச்சர் சொன்னபடி கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா? #DoubtOfCommonMan
- இளநரை பிரச்னை தீர தலைமுடிக்கு சாயம் பூசலாமா - மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?#DoubtOfCommonMan
- பாரதியார் பல்கலைக்கழகமும்... லஞ்ச வழக்கின் தற்போதைய நிலவரமும்! #DoubtOfCommonMan
- மகாபாரதத்தை வீட்டில் வைத்துப் படிக்கலாமா? #DoubtOfCommonMan
- திருமலை திருப்பதியில் தங்கி சுவாமி தரிசனம் செய்வது எப்படி? விடுதிவசதிகள் என்னென்ன? #DoubtOfCommonMan
- `கோலிவுட்டில் நயன்தாராவுக்குத்தான் அதிக சம்பளமா; மற்ற நடிகைகளின் சம்பளம் என்ன?' #DoubtOfCommonMan
- வழுக்கைத் தலைக்கு முடிமாற்று சிகிச்சை நிரந்தரத் தீர்வு தருமா? #DoubtOfCommonMan
- மதுமிதா விவகாரம் எழுப்பிய கேள்வி; பிக்பாஸில் யார் யாருக்கு என்ன சம்பளம்? #DoubtOfCommonMan
- கிடப்பில் போடப்படுகிறதா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை- என்னதான் நடக்கிறது? #DoubtOfCommonMan
- தட்சிணாமூர்த்தி படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா? எத்திசை நோக்கி இருக்கவேண்டும்? #DoubtOfCommonMan
- கும்பகோணத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணின் நிலை என்ன..? வழக்கு என்ன ஆனது?
- கர்ப்பப்பையை அகற்றாமல் ஃபைப்ராய்டு கட்டிக்குத் தீர்வு காணமுடியுமா? #DoubtOfCommonMan
- ஊழல் குற்றச்சாட்டு... நிர்வாகக் குளறுபடிகள்... தடுமாறும் தமிழ்ப் பல்கலைக்கழகம்? #DoubtOfCommonMan
- கல்விக்கடன் தள்ளுபடியாக வாய்ப்பு உண்டா... உண்மை நிலவரம் என்ன?! #DoubtOfCommonMan
- ஓசூரில் விமான நிலையம் அமையுமா, அமையாதா? #DoubtOfCommonMan
- சின்னத்தம்பி யானை இப்போது எப்படி இருக்கிறது? #DoubtOfCommonman
- முகிலன் வழக்கில் தற்போதைய நிலை என்ன? #DoubtOfCommonMan
- சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன? #DoubtOfCommonMan #MustRead
- முத்தலாக் சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? A டூ Z தகவல்கள்! #DoubtOfCommonMan
- நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் ஏன் எதிர்க்கிறார்கள்? #DoubtOfCommonMan
- விதையில்லாத பழங்களைச் சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா? #DoubtOfCommonMan
- நீங்களே ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யலாம்... எப்படி?! #DoubtOfCommonMan
- அமெரிக்காவில் இந்தியர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?- ஓர் அலசல்! #DoubtOfCommonMan
- நிலமோசடி முதல் கட்டப்பஞ்சாயத்து வரை... வாசகர்களின் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் #DoubtOfCommonMan
- தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கின் இன்றைய நிலையென்ன? #DoubtOfCommonMan
- நகர்ப்புறங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை எப்படி அதிகப்படுத்தலாம்? #DoubtOfCommonMan
- மனைவி உண்மையை மறைத்துவிட்டார்... என்ன செய்யலாம்? #DoubtOfCommonMan
- அரசியலமைப்பைத் திருத்தும் 10 சதவிகித இடஒதுக்கீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்! #DoubtOfCommonMan
- வீட்டை ஒத்திக்கு முடிக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்! #DoubtOfCommonMan
- வீட்டில் வளர்ப்பதற்கு சிறந்த செடிகள் மற்றும் மரங்கள் என்னென்ன? #DoubtOfCommonman
- மத்திய அரசின் உயர் பணிகளைப் பெற உதவும் SSC CGL தேர்வு... விரிவான வழிகாட்டுதல்! #DoubtOfCommonMan
- என் மகள் படிக்கும் புதிய கற்றல் முறையில் தொடர்ந்து படிக்கலாமா? கல்வியாளர் விளக்கம் #DoubtOfCommonMan
- வெளிமாநிலத்தில் வாங்கிய வாகனத்தை, தமிழகத்தில் பயன்படுத்த இதெல்லாம் செய்யணும்! #DoubtOfCommonMan
- வைட்டமின் டி குறைபாடு, அறிகுறிகள், பாதிப்புகள், சிகிச்சைகள்! #DoubtOfCommonMan
- கலப்புத் திருமண நிதியுதவி பெறுவது எப்படி? விரிவான வழிகாட்டுதல் #DoubtofCommonMan
- காளானின் தரத்தை எப்படிக் கண்டுபிடிப்பது? எப்படி ஏற்றுமதி செய்வது? #DoubtOfCommonMan
- குறட்டைவிடும் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா? என்ன சொல்கிறது மருத்துவம் #DoubtOfCommonMan
- பிறப்புறுப்பில் புண்கள்... என்ன செய்வது ?#DoubtofCommonMan
- எடப்பாடி பழனிசாமி இப்போதாவது கல்வித்தகுதியை சரியாகச் சொல்லியிருக்கிறாரா? #DoubtOfCommonMan
- ஓர் இளங்கலைப் படிப்புக்குப் பெற்ற பி.எட் பட்டம் இன்னொரு இளங்கலைப் படிப்புக்குப் பொருந்துமா? #DoubtOfCommonMan
- வானிலை சார்ந்த படிப்புகளை எங்கு படிக்கலாம்... யாரெல்லாம் படிக்க முடியும்?! #DoubtOfCommonMan
- அல்சைமர், தொழுநோய்க்கு மருந்தாக இருந்த கஞ்சா போதைப்பொருளான வரலாறு! #DoubtOfCommonMan
- கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்; உதவி செய்யும் அரசு நிறுவனங்கள்; விரிவான வழிகாட்டுதல்!
- ஏமாற்றி திருமணம் செய்தவரிடமிருந்து விவாகரத்துப் பெற என்ன செய்ய வேண்டும்?! #DoubtOfCommonMan
- 50 வயது, தொடரும் மாதவிடாய், வருத்தும் தலைவலி... என்ன செய்வது? #DoubtOfCommonMan
- சகோதரர்கள் பெயரில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்தால் வரிவிலக்கு கிடைக்குமா? #DoubtOfCommonMan
- குடிநீரை இயற்கை முறையில் வீட்டில் சுத்திகரிப்பது எப்படி? #DoubtOfCommonman
- ஃபேஸ்புக் மெசேஜில் மால்வேர் வீடியோ வருகிறதா? நீங்கள் செய்யவேண்டியது இதுதான்! #DoubtOfcommonman
- ஜெனரிக் மருந்துகளின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்? #DoubtOfCommonMan
- காலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் பற்றி காவல் துறையில் புகார் அளிக்கமுடியுமா? #DoubtOfCommonMan
- வீட்டின் கழிவுநீரை எப்படி சுத்திகரித்து பயன்படுத்துவது? பதில் இதோ! #DoubtOfCommonman
- ஹெட்லைட்டில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்கள் மீது, நடவடிக்கை எடுக்காதது ஏன்? #DoubtOfCommonMan
- 2 நாளில் குழாய் உடைப்பை சரி செய்துவிடுவோம்! #DoubtOfCommonMan
- தொலைநிலைக் கல்வி முறையில் பெறும் பட்டம் செல்லுபடியாகுமா?! #DoubtOfCommonMan
- இன்பாக்ஸில் வந்துகுவியும் விளம்பர மெயில்களை தடுப்பது எளிது! #DoubtOfCommonMan
- ஜிப்மர், எய்ம்ஸ்க்கு மட்டும் ஏன் தனி நுழைவுத்தேர்வு? #DoubtOfCommonMan
- தலைப்பெழுத்து மற்றும் பெயர் மாற்றம்... எப்படிச் செய்வது ? #DoubtOfCommonMan
- அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறத்தக்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்! #DoubtOfCommonMan
- எந்த வகை புற்றுநோய்க்கு எந்தப் பரிசோதனை? - ஒரு கம்ப்ளீட் கைடு! #DoubtOfCommonMan
- சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்குமேல் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் செலுத்தத் தேவையில்லையா? #DoubtOfCommonMan
- உங்கள் கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? #DoubtOfCommonMan
- சிறையில் இருக்கும் கைதிகள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா? #DoubtOfCommonMan
- பிறப்புச் சான்றிதழ் தொலைந்துவிட்டால், மீண்டும் பெறுவது எப்படி? #DoubtOfCommonMan
- சாதாரண மனிதர்கள் நீதிமன்றத்தில் வாதிடலாமா? #DoubtOfCommonMan
- வெளிநாட்டில் இருப்பவரின் பைக்கை, இங்கு விற்பனை செய்வது எப்படி? #DoubtOfCommonMan
- இளைஞர்களை நோயாளிகளாக்கும் 3 பழக்கங்கள்! #DoubtOfCommonMan
- மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ... எதில் என் பிள்ளையைச் சேர்க்கலாம்? கல்வியாளர் வழிகாட்டல் #DoubtOfCommonMan
- உங்கள் நிலம் வேறொருவரின் பெயரில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? #DoubtOfCommonMan
- தங்க நகை வாங்கும்போது சேதாரமாகும் தங்கத் துகள்களை நம்மிடம் தருவார்களா? #DoubtOfCommonMan
- அரசுப் பேருந்துகளில் விளம்பரம் செய்ய என்னென்ன விதிமுறைகள்..? #DoubtOfCommonMan
- நிரந்தர வருமானம் தரும் காடு வளர்ப்பு... ஒரு வழிகாட்டுதல்! #DoubtOfCommonMan
- குடிமராமத்துத் திட்டத்தின்மூலம் உங்கள் ஊர் நீர்நிலைகளை மேம்படுத்துவது எப்படி? #DoubtOfCommonMan
- ட்ராபிக் போலீசிற்கு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இடையேயான பனிப்போர்- தீர்வு என்ன ?
- பெருங்குடல் புண் பாதிப்பை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியுமா? #DoubtOfCommonMan
- ஆசிரியர் தகுதித்தேர்வு குழப்பத்துக்கு அரசு காரணமா? - குமுறும் ஆசிரியர்கள்! #DoubtOfCommonMan
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை எப்படிப் பயன்படுத்துவது? - #DoubtOfCommonMan
- ஷீர்டி, அஜந்தா, எல்லோரா சுற்றுலா... ஒரு வழிகாட்டுதல்! #VikatanInfographics #DoubtOfCommonMan
- அஞ்சலக கணக்குப் புத்தகம் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது? #DoubtOfCommonMan
- தமிழ் ராக்கர்ஸில் படம் பார்ப்பதற்காக என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? #DoubtOfCommonMan
- குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமா... என்ன சொல்கிறது சட்டம்? #DoubtOfCommonman
- இதைத்தான் டாஸ்மாக்கில் மதுவென்று விற்கிறார்களா? - #DoubtOfCommonman
தேவையற்ற விளம்பர மெயில்களைத் தடுப்பது எப்படி?

வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்டது இணையம். இ-மெயில் இல்லாமல் இன்று எந்த வணிகமும் இல்லை. உறவுப் பரிமாற்றம் தொடங்கி பணப்பரிமாற்றம் வரை எல்லாமே இ-மெயிலில்தான் நடக்கின்றன. அதேநேரம், இ-மெயில் முகவரியில் தேவையற்ற விளம்பர மெயில்கள் வந்து குவிகின்றன. அவற்றை நீக்குவதே பெரிய வேலையாக இருக்கிறது.

விகடனின் #DoubtOfCommonMan பகுதிக்கு சஞ்சீவி என்ற வாசகர் ஒரு கேள்வி அனுப்பியிருந்தார். ``என்னுடைய மின்னஞ்சலுக்குத் தேவையில்லாத முகவரியிலிருந்து தினமும் விளம்பர மெயில்கள் வருகின்றன. இதில் பாதிக்குமேல் எனக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாதவை. இவற்றைத் தடைசெய்ய ஏதாவது வழி இருக்கிறதா?" என்பதுதான் அவருடைய கேள்வி.
உள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்!
நிச்சயம் வழி இருக்கிறது. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து மட்டும் தொடர்ந்து மின்னஞ்சல்கள் வந்தால் அதன் `Mail List'-லிருந்து `Unsubscribe' செய்துகொள்ளலாம். ஆனால், நிறைய நிறுவனங்களிடமிருந்து மின்னஞ்சல்கள் வரும்பட்சத்தில், ஒவ்வொன்றாக இப்படிச் செய்வது கடினம். இதற்குப் பதிலாக `Unroll.me' என்ற தளத்திற்கு சென்று, நம் ஜிமெயிலை வைத்து லாகின் செய்தால், ஒட்டுமொத்தமாக இதுவரை எந்தெந்த நிறுவனங்களில் இருந்தெல்லாம் மின்னஞ்சல்கள் வருகின்றன என்பதை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம்.

உடனே அவற்றை அங்கேயே `Unsubscribe' செய்துவிடவும் முடியும். இதைச் செய்வதற்கு `Unroll' சேவையானது உங்கள் ஜிமெயில் தகவல்களைப் பயன்படுத்தும். அதை சில வணிக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தும். இதைத் தெளிவாகவே குறிப்பிட்டுவிடுகிறது `Unroll me'. இது தொடராமல் இருக்க வேண்டும் என்றால், ஒருமுறை `Unroll me'-ல் மின்னஞ்சல்களை `Unsubscribe' செய்துவிட்டு, உங்கள் ஜிமெயிலின் `Third-party apps with account access' பகுதிக்குச் சென்று `Unroll me'-க்கான Access-ஐ நீக்கிவிடலாம்."