<p>உலகமெங்கும் டெக் நிறுவனங்கள் எந்த வகையில் தங்களது தேவையில்லாத செலவுகளைக் குறைக்கலாம் என்று பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒரு வெப்சைட் டொமைனிற்காக மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம். Block.one என்ற அந்த கிரிப்டோகரன்சி ஸ்டார்ட்அப் அதன் புதிய சமூக வலைதள சேவைக்காக voice.com என்ற டொமைனை 30 மில்லியன் டாலருக்கு வாங்கியிருக்கிறது. </p>.<p>MicroStrategy என்ற முன்னணி அனலிடிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து இந்த டொமைன் பெறப்பட்டிருக்கிறது. வாய்ஸ் என்ற சமூக வலைதளமான இதன் பீட்டா வெர்ஷன் இப்போது ரெடி ஆகியிருக்கிறது. விரைவில் இது மக்கள் சேவைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். இந்தச் செலவு உண்மையிலேயே ஒர்த் தானா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</p>