Published:Updated:

பீஜியன், ஸ்னைப்பர், ஸ்டக்கி... போர்களில் கலக்கிய உளவு கேமராக்கள்! #VikatanPhotoCards

இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட மினியேச்சர் கேமராக்கள் இவை. போரில் பங்கேற்ற நாடுகள் இவற்றை உளவுபார்ப்பதற்காகப் பயன்படுத்தின. கேமராக்களின் பெயரும், விவரங்களும் கீழே.

அடுத்த கட்டுரைக்கு