Published:Updated:

Prime Day Sale: தொடங்கியது அமேசான், ஃப்ளிப்கார்ட், ஷாவ்மியின் தள்ளுபடி விற்பனை!

அமேசான், ஃப்ளிப்கார்ட், ஷாவ்மியின் தள்ளுபடி விற்பனை!
அமேசான், ஃப்ளிப்கார்ட், ஷாவ்மியின் தள்ளுபடி விற்பனை!

இந்தச் சிறப்பு விற்பனைகளில் இருக்கும் சில நல்ல கேட்ஜெட் டீல்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

பிரபல ஈ-கமர்ஸ் தலங்களான அமேசான், ஃப்ளிப்கார்ட்டில் தள்ளுபடி விற்பனைகள் இன்று ஆரம்பித்திருக்கிறது. ஃப்ளிப்கார்ட்டின் 'Big Savings Day' ஆகஸ்ட் 6 முதல் 10 வரை நடைபெறவுள்ளது. அமேசானின் 'Prime Day Sale' இன்றும் நாளையும் நடக்கும். இதனுடன் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான Mi.com-லும் 'Independence Day Sale' விற்பனை ஆகஸ்ட் 6 முதல் 11 வரை நடைபெறவுள்ளது.

E-commerce
E-commerce

இந்த சிறப்பு விற்பனைகளில் இருக்கும் சில நல்ல கேட்ஜெட் டீல்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

ஃப்ளிப்கார்ட்

ஆப்பிள் ஐபோன் XR -ரூ. 44,999 (MRP ரூ. 52,500)

ஆப்பிள் ஐபோன் SE- ரூ. 36,999(MRP ரூ. 42,500)

ஒப்போ ரெனோ 2 - ரூ. 28,990

எல்ஜி V30+ ரூ. 19,999 (MRP ரூ. 60,000)

அமேசான்

ஆப்பிள் iPhone 11- ரூ. 59,900 (MRP ரூ. 68,300)

ஒனப்ளஸ் 7T- ரூ. 35,999 (MRP ரூ. 39,999)

ஒனப்ளஸ் 7T ப்ரோ- ரூ. 43,999 (MRP ரூ. 53,999)

ஒப்போ Reno 4 ப்ரோ- ரூ. 34,990 (MRP ரூ. 37,990)

ரெட்மி K20 ப்ரோ- (6GB, 128GB) ரூ. 22,999 (MRP ரூ. 28,999)

சாம்சங் கேலக்ஸி S10- ரூ. 44,999 (MRP ரூ. 71,000)

தற்காலிகமாக சேவையை நிறுத்தும் அமேசான், ஃபிளிப்கார்ட்!- அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் கிடைக்கும்

இதுபோக டிவி, லேப்டாப் போன்ற மற்ற கேட்ஜெட்ஸ்களுக்கும் தள்ளுபடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சேல்களில் சிறந்த ஆஃபர் எதுவென நினைக்கிறீர்கள்? கமென்ட்களில் பதிவிடுங்கள்!

அடுத்த கட்டுரைக்கு