Published:Updated:
ஓகே ஆடியோ, அசத்தல் பேட்டரி... ஸேப்ரானிக்ஸ் ஸேப் சிம்பொனி ஹெட்போன் எப்படி? #VikatanGadgetReview

Zebronics Zeb Symphony
பட்ஜெட் விலையில் கவர்கிறதா இந்த வயர்லெஸ் ஹெட்போன்?
பட்ஜெட் விலையில் எலெக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிப்பதற்கென்றே சிறப்பு பெயர் எடுத்திருக்கும் நிறுவனம் ஸேப்ரானிக்ஸ். இந்த நிறுவனத்தின் 'ஸேப் சிம்பொனி ஹெட்போன் என்னும் புதிய வயர்லெஸ் நெக்பேண்ட் ஹெட்போன் சமீபத்தில் வெளியானது. 1000 ரூபாய்க்குள் கிடைக்கும் இந்த பட்ஜெட் ஹெட்போன் எப்படி இருக்கிறது?
வடிவமைப்பு
ஆடியோ தரம்
வசதிகள்
பேட்டரி
மொத்தமாக இதன் பிளஸ், மைனஸ் என்னவென்று பார்ப்போம்,
அமேசான் தளத்தில் தற்போது 815 ரூபாய்க்கு விற்பனையாகிறது.