டிஸ்க் பிரேக் இருந்தால் தன்னம்பிக்கையுடன் பைக் ஓட்டலாம். ஏனெனில், லீவரைப்

பிடித்த இடத்தில் பைக்கை நிறுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆனால், இதைச் சரியாகப் பராமரிக்காமல் விட்டுவிட்டால் ஆபத்துதான். சுத்தமாகச் செயலிழந்து விடும். ஆகவே, இதை முறையாகப் பராமரிப்பது முக்கியம். இப்போது புழக்கத்தில் இருக்கும் டிஸ்க் பிரேக், இரண்டு பிஸ்டன்களைக் கொண்ட ஃப்ளோட்டிங் டைப் காலிப்பர் வகையைச் சேர்ந்தது. இதை சர்வீஸ் செய்வது எப்படி?

காலிப்பர் அசெம்பிளியை அகற்ற முடியவில்லை என்றால், ஸ்ப்ரே உபயோகித்து சற்று நேரம் கழித்து முயற்சிக்கவும். அப்படியும் முடியவில்லை என்றால், லேத் பட்டறைக்குத்தான் செல்ல வேண்டும். அதனால், பலப் பிரயோகம் செய்யாதீர்கள்.

டிஸ்க் பேடை அகற்றி எவ்வளவு தேய்மானம் ஏற்பட்டுள்ளது என்று கவனியுங்கள்.

Click to enlarge

பேடுகள் நன்றாக இருந்தால், பிரஷ் மூலம் சுத்தம் செய்து, எமரி பேப்பர் மூலம் தேய்த்து சமமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

ஃப்ளோட்டிங் அசெம்பிளியை ஸ்ப்ரே மூலம் சுத்தம் செய்யுங்கள். மேலும், ரப்பருக்குள் ஸ்ப்ரே செய்து நன்கு சுத்தம் செய்வதுடன் எமரி பேப்பர் கொண்டு தேய்த்துக் கொள்ளுங்கள். பிஸ்டனில் புள்ளிகள், கறைகள் இல்லாமல் ஸ்ப்ரே மூலம் சுத்தப்படுத்துங்கள்.

பிஸ்டனை உபகரணம் மூலம் திருப்பினால் திரும்ப வேண்டும். அப்படி இல்லை என்றால், காலிப்பர் மோசமான நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். பிஸ்டன் அசெம்பிளியை முழுமையாக மாற்ற வேண்டும். பிஸ்டன் அசெம்பிளியில் உள்ள 'ளி' ரிங்குகள் பழுதடைந்துவிட்டால், அதன் வழியாக ஆயில் கசிந்து, பிரேக் சரியாக வேலை செய்யாது.

டிஸ்க் பேடுகளை மாற்றுவதாக இருந்தால், 2 பிஸ்டன்களையும் ஒரே சமயத்தில் உள்ளே தள்ள வேண்டும். அப்படிச் செய்யும்போது, ஹேண்டில் பாரில் இருக்கும் மாஸ்டர் சிலிண்டரைத் திறந்து வைக்கவும். காரணம், பிஸ்டனை உள்ளே தள்ளும்போது இதில் ஆயில் வெளியேறிவிடும்.

அனைத்தையும் அகற்றி சுத்தம் செய்து திரும்பப் பொருத்தும்போது, ஃப்ளோட்டர் அசெம்பிளியில் போதிய அளவு கிரீஸ் வைக்க வேண்டும்.

மாஸ்டர் சிலிண்டர் நன்றாக இருந்தால், பம்பிங் சிறப்பாக இருக்கும். பிரஷர் நன்றாக உருவாகும். இதில் ஏதாவது சரியாக வேலை செய்யவில்லை என்றால், மாஸ்டர் சிலிண்டர் பழுதடைந்து விட்டது என்று அர்த்தம். சில சமயங்களில் மாஸ்டர் சிலிண்டரில் ஆயில் கசிவது சகஜம். அப்போது மாஸ்டர் சிலிண்டர் கிட் மாற்றினால் பெரும்பாலும் சரியாகிவிடும்.

மாஸ்டர் சிலிண்டர், காலிப்பர் இரண்டுமே நன்றாக இருப்பின் பிரேக் ஹோஸ், ஃபிட்டிங்குகளில் ஆயில் கசிவு இருக்கிறதா என்று கவனிக்கவும். இருந்தால் அவற்றை மாற்றவும். பிரேக் ஹோஸ் சாதாரண நிலையில் இல்லாமல், வீங்கி இருந்தால் அதை மாற்ற வேண்டும்.

ஆயிலில் பொதுவாக நீர் சேர்ந்துவிடும். எனவே, குறிப்பிட்ட கி.மீ-க்குப் பிறகு ஆயிலை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

புதிய பிரேக் அசெம்பிளி, மாஸ்டர் கிட் மாற்றும்போது ஆயில் பிளீடிங் செய்வது அவசியம். அப்படிச் செய்யும்போது, மாஸ்டர் சிலிண்டரில் ஆயில் முழுமையாக இருக்க வேண்டும். தேவைப்படும்போது நிரப்பிக் கொண்டே இருக்கவும். பிரேக் லீவரை பலமுறை நன்றாக பம்ப் செய்து பிரஷரை அதிகப்படுத்தி, கீழே உள்ள நிப்பிளைத் திறந்தால், பிரேக் லீவர் முழுமையாக உள்வாங்கும். அதை அப்படியே பிடித்துக்கொண்டு, நிப்பிளை லாக் செய்து மீண்டும் லீவரைப் பிடித்து பிரஷரை உருவாக்குங்கள். இதை மீண்டும் மீண்டும் செய்து பழைய ஆயிலை முழுமையாக வெளியேற்ற வேண்டும். இணைக்கப்படும் ட்யூப் 'ஸீ த்ரூ'வாக இருக்க வேண்டும். இதில், காற்றுக் குமிழ்கள் இல்லாதவாறு கவனமாகச் செய்யவும்.

பிரேக் ரோட்டர், நிர்ணயிக்கப்பட்ட தடிமனுக்குக் கீழ் இருந்தால் ரோட்டர் அசெம்பிளியை மாற்ற வேண்டும். அதேபோல், ஃபேஸில் வளைவு நெளிவுகள் இருந்தாலும் பிரேக் சரியாக வேலை செய்யாது. மேலும், ரோட்டரில் பெண்டு இருந்தால் பிரேக் லீவர் உதறல் எடுக்கும்.