'கடலுக்கு உண்டு... கற்பனைக்கு இல்லை தட்டுப்பாடு' என்று பாடும் ஆட்டோமொபைல் டிசைனர் ஆவதுதான் உங்கள் வாழ்க்கை லட்சியமா? ஆட்டோமொபைல் டிசைன் பற்றிப் படிக்க வெளிநாடுகளில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனில் 'ராயல் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ்' என்ற பிரபலமான கல்விக்கூடம் இருக்கிறது. ஆட்டோமொபைல் டிசைன் படிக்க விரும்பும் மாணவர்களின் முதல் தேர்வாக இது விளங்குகிறது. இதன் புராதனப் பெருமையைச் சொல்ல வேண்டுமானால் 1837-ம் ஆண்டு வரை ரிவர்ஸ் கியரில் செல்ல வேண்டியிருக்கும்.

Click to enlarge

இந்தப் பல்கலைக் கழகத்தில் எல்லாவித லேப் வசதிகளும், மேல் படிப்புகளும்

உள்ளன. இங்கு பயிலும் 92 சதவிகித மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடத்திலேயே வேலை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அமெரிக்காவில் முதன்முதலாக டிசைன் பள்ளி தொடங்கிய பெருமை, பெசடேனாவில் உள்ள ஆர்ட் சென்டரையே சேரும்.

1930-ல் துவங்கப்பட்ட இந்தக் கல்லூரியின் பெருமை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பன்மடங்காகப் பெருக ஆரம்பித்து, இன்று வரை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலே வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா பசிபிக் கண்டங்களில் உள்ள பிரபலமான கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.