Published:Updated:

KIA Seltos Test Drive Review | கியா செல்டோஸ் | #MotorVikatan

கியா செல்டோஸ் காரில் அப்படி என்னதான் இருக்கிறது? #KIASeltosReview கியா களமிறக்கியிருக்கும் செல்டோஸ்-ன் விலை 9.69 லட்சத்தில் தொடங்கி 15.99 லட்சம்வரை. கியா செல்டோஸ்யை வாங்கலாமா? இந்த ரிவ்யூ வீடியோவை பார்த்து உங்கள் கருத்தை கமெண்ட்டில் பதிவிடுங்கள்...