உங்கள் வாட்ஸப்பை யாரிடமாவது காட்டும்போது குறிப்பிட்ட ஒரு காண்டாக்டை மட்டும் மறைக்க முடியும். அந்த காண்டாக்டை செலக்ட் செய்தால், மேலே டவுன்லோடு சிம்பல் ஒன்று காட்டும். அதை அழுத்தினால், அந்தக் குறிப்பிட்ட காண்டாக்ட் மட்டும் மறைந்துவிடும். மீண்டும் சர்ச் பாரில் அந்தப் பெயரைத் தேடி, மெசேஜ் அனுப்பிக் கொள்ளலாம்.

சில ஃபோல்டர்கள் உங்கள் கேலரியில் இருப்பது தொந்தரவாக இருக்கிறதா? உதாரணமாக வாட்ஸப் இமேஜஸ் என்றால், File Manager-Phone Storage-WhatsApp - Media-வுக்குள் சென்றால் பல ஃபோல்டர்கள் இருக்கும். அதில் WhatsApp Images ஃபோல்டரை செலக்ட் செய்யவும். பிறகு வலதுமேல் மூலையிலிருக்கும் மூன்று புள்ளிகளை அழுத்தினால் அதில் Rename ஆப்ஷன் வரும். அதை தேர்வு செய்து WhatsApp Imagesக்கு முன் ஒரு புள்ளி மட்டும் வைத்து சேமிக்கவும். இப்போது அந்த ஃபோல்டர் கேலரியில் இருக்காது. மீண்டும் போய் File Manager- Phone Storage- WhatsApp தேர்வு செய்தால் வலது மூலையில் காணும் மூன்று புள்ளிகளை அழுத்தி Show hidden File ஆப்ஷனில் அதை எடுத்து, மீண்டும் மாற்றி வைக்கலாம்.

`கொஞ்சநேரத்துக்கு’ யாருக்கேனும் மொபைலைக் கொடுக்கிறீர்களா? உங்கள் பெர்சனல் பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா? செட்டிங்கில், User Settings தேர்வு செய்யுங்கள்.அதை க்ளிக் செய்தால், Guest Icon இருக்கும். அதைத் தேர்வு செய்து, இரவல் கொடுக்கலாம். கெஸ்டாக போனை இயக்குபவர்களுக்கு எந்தெந்த ஆப்ஷன்கள், அப்ளிகேஷன்கள் தெரியலாம் என்பதை நீங்கள் செட் செய்துகொள்ள முடியும்.

என்னப்பா இவ்ளோ சின்ன எழுத்தா இருக்கே’ என எண்ணுபவர்கள் இதை முயன்று பார்க்கலாம்.

Settings - Accessibility - Magnification -ஐ ஆன் செய்யலாம். சில ஃபோன்களில் இரண்டு முறை Tap, சிலவற்றில் மூன்று முறை Tap செய்வதன்மூலம் திரையில் தெரியும் எழுத்து பெரிதாகத் தெரியும்.

சீரியஸாக வாட்ஸப் க்ரூப்பில் பேசிக்கொண்டிருக்கும்போது நிலைமையைத் தலைகீழாக்க வேண்டுமா? நிலைமையைத் தலைகீழாக்கமுடியுமோ இல்லையோ உங்கள் நண்பர்களை தலைகீழாகப் படிக்க வைக்கலாம். Flip Text என்றொரு அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து அதில் டைப் செய்தால், நீங்கள் டைப் செய்வதைத் தலைகீழாக்கித் தரும். அதை அப்படியே வாட்ஸப்பிலோ, ஃபேஸ்புக்கிலோ பதியலாம்.

யூ ட்யூபில் ஆடியோக்கள் கேட்டுக்கொண்டே பயணிப் பவர்கள், ஹோம் ஸ்கிரீன் லாக் ஆகிவிட்டாலும் கேட்கலாம். உங்கள் மொபைல் ப்ரவுசரில் யூ ட்யூப் பக்கத்துக்குச் செல்லவும். மேலே மூன்று புள்ளிகளை டச் செய்தால், ஆப்ஷன்கள் வரும். அதில் டெஸ்க்டாப் என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும். பிறகு ப்ளே செய்யும் வீடியோவை ஃபுல் ஸ்க்ரீன் ஆப்ஷனுக்கு மாற்றவும். இப்போது ஃபோனை லாக் செய்தாலும் ஆடியோ ஒலிக்கும். ஒருவேளை நின்றாலும், ஸ்க்ரோல் டவுன் செய்தால் ஓடிக்கொண்டிருக்கும் வீடியோ ஃபைலை ப்ளே செய்து தொடரலாம்.

உங்கள் மொபைலை நண்பன் யாரும் வாங்கி, ஏதேனும் அப்ளி கேஷனைத் திறந்து பார்த்துவிட்டு திருப்பித் தந்தாலும், என்னென்ன அப்ளிகேஷனை அவர்கள் பார்த்தார்கள் என்று அறிந்துகொள்ள முடியும். டயல் பேடில் *#*#4636#*#* என்று அடித்தால், Phone Information, Usage Stastistics, Wi Fi Information என்று மூன்றும் காட்டும். அதில் Usage Stastisticsஐப் பார்த்தால் என்னென்ன அப்ளிகேஷனை எந்தெந்த நேரத்தில் பார்த்திருக்கிறார்கள் என்று அறியலாம்.