கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

கேட்ஜெட்ஸ்

கேட்ஜெட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்ஜெட்ஸ்

டிஜிட்டல் உலகம்

கேட்ஜெட்ஸ்

* டூயல் ரியர் கேமரா (20MP +2MP )

* டியூ டிராப் டிஸ்ப்ளே

* 16 MP ஃப்ரன்ட் கேமரா

* Qualcomm Snapdragon 660 ஆக்டோகோர் பிராசஸர்

* 3500 mAh பேட்டரி

* ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்

* ஃபேஸ் அன்லாக் + ஃபிங்கர் பிரின்ட் செக்யூரிட்டி

* ட்ரிபிள் கார்டு ஸ்லாட் (2 சிம் + மெமரி கார்டு )

ப்ளஸ்

*அதிவேக ஃபேஸ் அன்லாக்

*சிறப்பான திறன்

*அதிவேக சார்ஜிங்

மைனஸ்


*டைப் சி போர்ட் இல்லை

*பென்ச் மார்க் சர்ச்சை.

மிட்பட்ஜெட் மொபைலில் டியூ டிராப் டிஸ்ப்ளே கொண்ட முதல் மொபைல் என்பதே இதன் ஹிட் அடிக்கும் யுனிக் செல்லிங் பாயின்ட் (USP).

கேட்ஜெட்ஸ்

* 5.8 ” HD+ டிஸ்ப்ளே

* 3060 mAh பேட்டரி

* டைப் சி போர்ட்

* ஃபிங்கர் பிரின்ட் சென்சார்

* மீடியாடெக் ஹீலியோ P60 பிராசஸர்

* ஹைபிரிட் ஸ்லாட்

* 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 13 மெகாபிக்ஸல் ரியர் கேமரா

* 8 மெகாபிக்ஸல் ஃபிரன்ட் கேமரா

ப்ளஸ்

*ஸ்டைலிஷாக இருக்கிறது

*தேவையற்ற ஆப் எதுவும் இல்லை

மைனஸ்

*ஹைபிரிட் ஸ்லாட்

*லோ லைட் கேமரா சிறப்பாக இல்லை

நோக்கியா 6.1 ப்ளஸ் என ஒரு மொபைல் வெளியிட்டு இருந்தாலும், அதை ஹானர் 8X, ரியல்மீ 2 ப்ரோ போன்ற மொபைல்கள் எளிதில் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றன.  10,000  ரூபாய் பட்ஜெட்டில் மொபைல் தேடுவோர் நோக்கியா 5.1 பிளஸ் தேர்வு செய்யலாம்.

கேட்ஜெட்ஸ்

* 2340 x 1080 (FHD+) டிஸ்ப்ளே

* 3750 mAh பேட்டரி

* ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்

* கிரின் 710 ஆக்டோகோர் பிராசஸர்

* டூயல் ரியர் கேமரா (20MP +2MP )

* ஃபேஸ் அன்லாக் + ஃபிங்கர் பிரின்ட் செக்யூரிட்டி

* 16 MP ஃப்ரன்ட் கேமரா

* ட்ரிபிள் கார்டு ஸ்லாட் (2 சிம் + மெமரி கார்டு )

* டூயல் VoLTE

ப்ளஸ்


*சிறப்பான பேட்டரி

*பெரிய திரை

*அட்டகாசமான லுக்

மைனஸ்

*டைப் சி போர்ட் இல்லை

*மொபைல் பெரிதாக இருக்கிறது

பெரிய திரையில் (6.5” ) படம் பார்க்க விரும்புபவர்கள், ஹானர் 8X தேர்வு செய்யலாம். 2 நாள் நிற்கும் பேட்டரி இதன் கூடுதல் ப்ளஸ் .

கேட்ஜெட்ஸ்

* ஸ்மார்ட் அன்லாக்

* வாட்டர் ப்ரூஃப்

* 20 நாட்கள் தாக்குப்பிடிக்கும் 110 mAh பேட்டரி

* கால் டிஸ்ப்ளே / ரிஜெக்ட் வசதி

* இதயத் துடிப்பு கண்காணித்தல்

* மெசேஜ், வாட்ஸ் அப் டிஸ்ப்ளே

* புளூடூத் 4.2 BLE வசதி

ப்ளஸ்


*பெரிய டிஸ்ப்ளே

*ஸ்டாப் வாட்ச், Find my Phone போன்ற புதிய வசதிகள்

*குறைந்த விலை

*வாட்டர் ப்ரூஃப்

மைனஸ்

*தனிரக சார்ஜர்

2,000 ரூபாய்க்கு இத்தனை வசதிகளுடன் எந்தவித ஸ்மார்ட் பேண்டும் இல்லை என்பதால், தாராளமாய் இதை வாங்கலாம்.

கார்த்தி